Paarthuvidu Konjam - 3

Advertisement

Joher

Well-Known Member
Ty Sarayu.....

பார்வையில் ஸ்பார்க் வரணும்...... பார்த்தி......
அப்படி இருக்குமோ?????? தன்யா......

எப்போ பாரு காதலர்களுக்கு எப்படி இதயம் தலை குப்புற விழும்???? விழுந்தால் சங்கு தான்.....

பார்த்தி சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க கூட போடலாம்......

ஆனாலும் இந்த காதல் ரொம்பத்தான் படுத்துது பார்த்தியை......
இந்த லேகா வேற அதுக்கு மேல......

பார்த்தி தனிமையிலே இனிமை காண போகிறான்......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top