Paarthuvidu Konjam - 20

Advertisement

Joher

Well-Known Member
Tks சரயு......

கல்யாணத்துக்கு முன்னே ஆயிரம் பிரச்சனை........
இவனால அவங்க 2 பேரும் கல்யாணத்தை 1 வருஷம் தள்ளி போடுறாங்க......
தன்யா இப்பவே பார்த்தியின் home minister ஆகியாச்சு.......

லேகா தைரியமா தன்னோட life face பண்ணுறா Lawyer, சுந்தரம், ஈஸ்வரி துணையோடு......

அம்மா அப்பாக்கு கூட பார்த்தி இருக்கிறான்........
ஹேமாக்கு??????

முரளி, the odd man out.......
Lifeல பணம் மட்டுமே முக்கியமல்ல என்று இவனுக்கு யார் சொல்வாங்க.........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top