Paarthuvidu Konjam - 18

Advertisement

Joher

Well-Known Member
Tks சரயு ..........

நரி முரளி சரியா ஹேமா weak point ல அடிக்கிறானே........
ஆனால் லேகா தெளிவா இருக்கிறாள்........
பார்த்தி முரளி பற்றி அக்கு வேறு ஆணி வேறா தெரிஞ்சி வச்சிருக்கான்.........
லேகாக்கும் புரிந்துவிட்டது..........
ஹேமாக்கு எப்போ லைட் எரியுமோ???????

பார்த்தி தன்யா பார்த்ததும் வயறு எரியுதே முரளிக்கு........
ஏதாவது கொடுங்க சரயு ஜெலுசில் மாதிரி..........

பிரியாணி.........:eek::eek::eek:
நீங்களுமா.......:p:p:p

என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்..........
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்..........
அடேய் அண்ணா உண்மை சொல்வேன்.......
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்..........
வெற்றி நிச்சயம்.........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top