Thamaraipenn
Well-Known Member
Thanks maunga name nalla eruku pa solipaarkum bothu menmaiya eruku
Thanks maunga name nalla eruku pa solipaarkum bothu menmaiya eruku
made in Japan okay but japan maapillai not okva ..Super pa
Yes ma..Adhu unmai thaan..முன்னாடி ஜப்பான் electronics items வாங்கினால் அம்மிக்கல்லு மாதிரி ஆயுசுக்கும் இருக்கும்......... AMC-யும் வேணாம் ஒன்னும் வேணாம்........ ஆனால் இப்போ வெளிய மினுக்கடி உள்ளே புழுக்கடி-்னு சொல்ற மாதிரி உள்ளே எல்லாமே டுபாக்கூர் சீனா...........
மாப்பிள்ளை மட்டும் சப்பை மூக்கு-னு வேண்டாமாம்.........