Pa Paa Poo 18

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஸோ பனிமலரின் பெற்றோர் இறந்ததுக்கு பார்த்திபன் காரணமில்லைன்னு ஒரு வழியா அவளுக்கு புரிஞ்சிடுச்சு

அப்போ யாரு அந்த கொலையை செய்தது?
என்ன காரணம்?
இரத்தினவேலின் உடன்பிறந்தவர் யாராவது செய்தாங்களா?

நல்ல மனிதன்னு பேர் வாங்கிய ரத்தினவேலுவுக்கு எதிரி யாரு?
ஒருவேளை வேலுசாமியா? இல்லை பிரியன்தான் கொலைகாரனா?

ஆனால் போலீஸ் பிசி எதுக்கு பார்த்திபனை கொலையாளின்னு கைகாட்டணும்?

இப்போ வேலுசாமி முன்னாடி பார்த்திபன் அவமானப்படப் போறானா?

பெற்றோர் இறந்த பிறகு பனிமலருக்கு இன்னும் என்ன கஷ்டங்கள் வந்தது?
 
Raasitha

Writers Team
Tamil Novel Writer

Onu ona seekiram solren Banu ma
 
banumathi jayaraman

Well-Known Member
Onu ona seekiram solren Banu ma
ஓகே ஆனால் வாரம் ஒரு அப்டேட்தானா, ராசிதா டியர்?
உங்களுடைய அப்டேட்ஸ்ஸெல்லாம் கேப்பில்லாமல் கன்டினுவ்வா வருமே
 
Raasitha

Writers Team
Tamil Novel Writer
ஓகே ஆனால் வாரம் ஒரு அப்டேட்தானா, ராசிதா டியர்?
உங்களுடைய அப்டேட்ஸ்ஸெல்லாம் கேப்பில்லாமல் கன்டினுவ்வா வருமே
Sorrynga... Nan knjam travel la irunthen. Athan...ini max koduka try panren. . Seekirama adutha pathivoda varen.
 
JRJR

Well-Known Member
எவ்வளவு குரூரமா இருக்காங்க மக்கள் இந்த உலகத்தில. கொலையை கூட சாதாரணமா சொல்றாங்க.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top