P9 Sarvam Sakthi Mayam

Advertisement

MythiliManivannan

Well-Known Member
@MythiliManivannan

Nee yum favourite two scenes from Malli novel solluda
அருள் முதன்முதல் காதலில் விழும் தருணம்......செல்வி, கண்களில் கண்ணீரும் உதட்டில் புன்னகையுமாய் நிற்கும் தருணம்..... அந்த கதை படிக்கும் போதெல்லாம் அந்த வரிகளை திரும்ப திரும்ப வாசிப்பேன்:love:
 

fathima.ar

Well-Known Member
அருள் முதன்முதல் காதலில் விழும் தருணம்...... கண்களில் கண்ணீரும் உதட்டில் புன்னகையுமாய் நிற்கும் தருணம்..... அந்த கதை படிக்கும் போதெல்லாம் அந்த வரிகளை திரும்ப திரும்ப வாசிப்பேன்:love:

Wowww
 

Joher

Well-Known Member
My favorite...
Nenjikul LA vetri sandhya ta pesira last scene...உன் மரியாதை எனக்கு ரொம்ப முக்கியம்...என்ட்ட கூட...:love::love:
மல்லிமா ஸ்பெஷ்ல் அது

காதலும் கற்று மற...
குரு அவன் தங்கை கல்யாணம் முடிஞ்சு அரசிக்கு ஆப்போசிட்ல பபடுத்து கால் அமுக்கி விடுற காட்சி.....a very unique and cute scenee....avan thalaikita iva kaal irukaaa..my loveeeeelyyyy :love::love::love::love::love::whistle:
And now its your turn friedndssss
புள்ள தேறிடுச்சு போலேயே.......
 

Joher

Well-Known Member
En amma pola soli es aka kudathu mam....ungala than first kupturken...plzz..first gnabgam vara most special scene solunga akkkaaaaa:love:

புள்ளை மரியாததை முக்கியம்னு வந்துட்டேன்......
எனக்கு பிடித்த 2 touching scenes...... ok.....

No. 1 Dr. அகில்......
50% நான் தான்...... நான் மட்டும் தான் reason.....
ரொம்ப யோசிச்சேன்......
இப்போ ok..... Physicalலா எந்த பொண்ணு வேணா என் தேவையை satisify பண்ணமுடியும்.....
But age ஆன பிறகு mentalலா ஒரு தேவை இருக்கும் போது எல்லாராலையும் முடியாது.....
ஒன்னு நமக்கு பிடிச்சவங்களா இருக்கணும்.....
இல்லை அவங்களுக்கு நம்மை பிடிக்கணும்.....
இந்த ரெண்டுமே நம்ம விஷயத்துல பொருந்தும்.....
அதனால தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன்......
So இது அதிகம் சுயநலமான முடிவு......

US born and birth என்றாலும் உண்மையை உணர்ந்து பேசுவான்......
So this is my first choice......

No. 2...... Selected this after a great dilemma......
Fit for the current situation too......
That's ஈஸ்வர்......
அழகான பெண்கள் சற்று அதிகம் அவனை கவர்வர்........
சினிமாவில் வருபவர்களை கவர்ச்சியாக வருகிறார்கள் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்.......
மினி skirt bikini எல்லாம் கவர்ச்சி இல்லையாம்........
எப்படி இவங்க வீட்டுக்காரங்க எல்லாம் இவங்களை கேட்கவே மாட்டார்களா????
என்ஜாய்டா மச்சான்.....

ரெண்டு கேட்டால் கொசுறு free....
அப்படியே ஒரு extra bit for Mrs ஈஸ்வர்......

ஹலோ மிஸ்டர் இருங்க.......... உங்களைத்தான்.........:cool::cool::cool:
ஹலோ மிஸ்டரா....... அதென்ன ஹலோ மிஸ்டேர்னு கூப்பிடுற.......... மரியாதையா அண்ணான்னு கூப்பிட தெரியாதா?????????:mad::mad::mad:
நான் ஏன் உங்களை அண்ணான்னு கூப்பிடனும்??????:mad::mad::mad:
உங்க அண்ணனை அண்ணான்னு தானே கூப்பிடுவ................... உங்க அண்ணாக்கு friend...... அப்போ என்னை அப்படித்தானே கூப்பிடனும்..........:devilish:
நான் இனிமே அண்ணனை அண்ணான்னு கூப்பிடல......... Is that fine????????:love::love::love:

வர்ஷினி அவனை திட்ட உதிர்த்த கெட்ட ஆங்கில வார்த்தை:oops::oops::oops: இது என்னனு தெரியல........

போதுமா????
இல்லை இன்னும் 4 para சேர்த்துக்கவா???? @pavithra narayanan
 
Last edited:

Joher

Well-Known Member
Vikram unkitta thaan Madi sainjukkanum thonuthu..
En kudumbam enakku kedaichathu..

Pondatiye illaina kooda unga annan kadhal mannan thaandi..
Aathavan

Malli story la ithu thaan pidikkum nu limit Panna mudiyaaathu...
Malli stories ehhhh pidikkum
Pl அந்த தங்கிலீஷை கொஞ்சம் ஓரம் கட்டு......
இன்னும் படிக்கல......
Can't read list ல சேர்த்துடுவேன் போல......
 

Joher

Well-Known Member
All time favorite......
ஹீரோயினே இல்லாமல் நடித்தால் கூட கமலஹாசன் காதல் மன்னன் தான்...... OVP ஆதவன் தங்கை......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top