P40 Nee Enbathu Yaathenil

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice Precap

ஒரே கொஞ்சல்ஸ் தான்...
அன்னிக்கு சறுக்கு விளையாட்டு
இன்னிக்கு ஓடி பிடிச்சா... :p:p
அபிக்கு விளையாட ஒரு தங்கச்சி ரெடி பண்ணுவாங்கன்னு பார்த்தா.. இவங்க ஓடி பிடிச்சு விளையாடிட்டு இருக்காங்க...;);)
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

ஓஹ் கொரோனாவோடு இன்னும் வாழ பழகலைனாலும் சுந்தரியோடு கண்ணன் வாழ பழகிட்டானா....... அது போதும்.......
ஆனாலும் அவ சமையலுக்கு இன்னும் நீ அடிமையாகலையே :p:p:p
அது எப்போ???
அதெல்லாம் துளசி தான் :love::love::love: சமையலுக்கு ஆள் இருந்தாலும் தனியா சமைச்சி போட்டு முசுடு திருவை எப்படி வழிக்கு கொண்டுவந்தா :p:p:p
நீயும் கத்துக்கோ சுந்தரி.......

எல்லாமே ராஜதந்திரம் :p:p:p உன்னை ஊருக்கு வரவழைக்கும் வழி தான் என்ன???
1000 வேலை வரிசை கட்டி நிற்க நீ படிக்க போனான்னு விட்டுடுவாளா என்ன??? அதான்......

அப்போ இன்னமும் இதான் ஓடுது.......
இந்திர லோகத்து சுந்தரி
ராத்திரி கனவினில் வந்தாளோ
மோகினி போல் வந்து காளை என்
உயிரினை பருகியும் சென்றாளோ......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
Superb Precap,
மல்லிகாமணிவண்ணன் டியர்

உண்மைதான்
முதலில் என்ன செய்முறை செய்கிறோமோ அதையேதான் எப்பொழுதும் எதிர்பார்ப்பார்கள்
பரவாயில்லை துரை நீ எம்பி படிச்சதை நல்லா யூஸ்ஸு பண்ணுறே
"ஓடோடி விளையாடு ஓரமாக விளையாடு
நேரம் காலம் பார்க்காம ஆடிப் பாடி விளையாடு........."
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top