P36 Nee Enbathu Yaathenil

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அடேய் அவ எங்க தனியா இருக்கா-வா???
அங்கே யாருடா இருக்கா பாட்டியை விட்டு??? யார் இருந்தாலும் நீ இருக்கிற மாதிரி இருக்குமா???

தனியா விட்டுட்டு வந்துட்டு ரொம்ப தான் பெருமை இவனுக்கு :p:p:p
பிசினஸ் கேர்ள்-ளாம்..... இன்னும் என்ன கேர்ள்..... woman தான்......

நாத்தனாருக்கெல்லாம் தாராளம் தான் போல.......
வீட்டுக்காரனுக்கு குடுக்க தான் கை கடிச்சிருக்கு......
மிட்ஷி மாதிரியே இருக்காளே....... ஷிஞ்சான் பார்ப்பாளோ :unsure::unsure::unsure:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பார்றா
பொஞ்சாதியை வுட்டுக் கொடுக்காமல் பேசுவதை
"அங்கே கொஞ்சம் நாள் இங்கே கொஞ்சம் நாள் இருப்பா"
வந்தியா வழிக்கு துரைக் கண்ணா
நான்தான் சொன்னேன்ல
உனக்கும் உன்ற பொண்டாட்டிக்கும் எம்பட கோயம்புத்தூர் ஊருதான் சரிப்பட்டு வரும்ன்னு
ஒரு நாளைக்கு மூவாயிரம் ரூபாயா?
அப்போ மாசத்துக்கு ஒரு லட்சம் பக்கம் வருமே
இது தவிர வேறயும் வருமானம் இருக்கு
உனக்கு இவ்வளவு சம்பளம் கிடைக்குமா, மிஸ்டர் துரை?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top