P35 Nee Enbathu Yaathenil

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

oh MBA யூனிபார்மா ...... எங்களுக்கு பார்க்க கேட்டரிங் ஸ்டுடென்ட்ஸ்க்கும் MBA ஸ்டுடென்ட்ஸ்க்கும் ஒரு வித்தியாசமும் தெரியாதே :p:p:p

பையனுக்கு தெரியாத சின்ன பொண்ணு அப்பாக்கு தெரியுதா??? பிள்ளைங்க அம்மா எந்த மாறுவேஷத்துல வந்தாலும் கண்டுபிடிச்சுடுமே...... ஏதோ உன்னை பல நாள் பார்க்காத எபெக்ட் பையனுக்கு.....

இந்த இருவரின் ரசனை எத்தனை நாளோ???
நாளைக்கும் நாம தனியாத்தான் இருக்க போறோம்......
 
Last edited:

fathima.ar

Well-Known Member
நீ என்பது யாதெனில்- இவளா??? எனக்கு பொண்டாட்டி

நீ என்பது யாதெனில்-
இவ தான் பொண்டாட்டின்னு ஆயிடுச்சு.......

நீ என்பது யாதெனில்-
இந்த அவமானம் எனக்கு தேவையா????

நீ என்பது யாதெனில்-
போ நீ போ

நீ என்பது யாதெனில்-
என் மகவை சுமக்கும் தாயாய்..

நீ என்பது யாதெனில்-
நான் வியந்த உழைப்பாளி..

நீ என்பது யாதெனில்-
என்னில் நீயோ
உன்னில் நானோ
இணைவது அவ்வளவு எளிதா??

நீ என்பது யாதெனில்-
நானாக நானில்லை பொண்டாட்டி

நீ என்பது யாதெனில்-
எடுடா ஓட்டத்தை..
ஓடினேன் ஓடினேன்
சென்னை வரை ஓடினேன்..

நீ என்பது யாதெனில்-
நீலாம் லவ் ஸப்ஜெக்ட்க்கு வேஸ்ட்டு..
படிடா ஒழுங்கா..

திரும்பவும் மொதல்ல இருந்தாஆஆஆ
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice precap

நைட்டி போட்டதும் சின்ன பொண்ணா??? :eek::eek: அபிக்கு அம்மாவை அடையாளம் தெரியலையா??? :unsure::unsure: இவன் அரியர்ஸ் இல்லாம படிப்பையாவது ஒழுங்கா முடிப்பானா??? :p:p
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
பத்து நாள் உழைச்சிருக்கேன் ன்னு சொல்றான் தானே..
அப்புறமும் ஏன் முகத்தை சுருக்குறா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
உங்களுக்கு அந்த சேலம் ஊரு செட்டாகலை, சுந்தரி
இங்கே எங்கள் கோயம்புத்தூரில்தான் உனக்கும் உங்கூட்டுக்காரனுக்கும் கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட்டாகுது
ஜாலியா சில பல ஜில் ஜங் ஜக் செய்ய வசதியா இருக்கிறது
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top