P34 Neengaatha Reengaaram

Advertisement

MythiliManivannan

Well-Known Member
யாருங்க இந்த கலை? யாருகிட்டயோ பேசறோம்னு நினைச்சு எனக்கு இந்த போஸ்ட் :p.

சரி விடுங்க.. யோசிக்கறதுதான் நம்ம வேலையே..:cool::cool::cool:


சாரிமா....... ரோசாப்பூவ பார்த்தவுடன் மணிமேகலைனு நினைச்சுட்டேன்.... பெயரைப் பார்க்கலை:p:cool::cool:
 

Kala Sathishkumar

Well-Known Member
வளைகாப்பு நடக்கும் போது மாமனார் மாமியார் கூப்பிடனுமே...என்ன பன்னுரது??? கல்யாணம் முடிஞ்சு இரண்டு வருசம் மேல ஆயிடுச்சு இன்னும் விருந்துக்கு கூட போகல...ஆயிரம் தான் இருந்தாலும் நம்ம ஜதியோட அப்பா அம்மா மறப்போம் மன்னிப்போம்..

தாய்மை வாழ்கென தூய செந்தமிழ் ஆரிராரோ ஆராரோ
தங்க கை வலை வைர கை வலை ஆரிராரோ ஆராரோ
இந்த நாளிலே வந்த ஞாபகம் எந்த நாளும் மாறாதோ
கண்கள் பேசிடும் மௌன பாசையில் என்னவென்று கூறாதோ
தாய்மை வாழ்கென தூய செந்தமிழ் பாடல் பாட மாட்டாயோ
திருநாள் இந்த ஒரு நாள் இதில் பலநாள் கண்ட சுகமே
தினமும் ஒரு கனமும் இதை மறவாதென்தன் மனமே
விழி பேசிடும் மொழி தான் இந்த உலகின் பொது மொழியே
பல ஆயிரம் கதை பேசிட உதவும் விழி வழியே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top