P31 Neengaatha Reengaaram

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

29th பிப்ரவரி Spl.........

அடடா என்ன இவன் இப்படி இருக்கான்...... என்ன ஒரு விளக்கம்........ டிரைவர் வேலையும் பார்க்கமாட்டான் போலவே........
தமிழ் மட்டுமில்லை driving கூட சொல்லிக்கொடுக்கணும் ஜதி.......
அவ கார்ல நீ பைக்-லயா??? ஜதி உன் வீட்டுக்காரனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தே ஓய்ஞ்சிடுவ போல.......

என்னடா கட்டிலுக்கு ஒரு அக்கப்போரா???
ஒரு கட்டில் மட்டும் போதும்னு படுக்கவேண்டியது தான்......
ஈஸ்வர் முழிக்கிற மாதிரியே முழிச்சிருந்தா கூட workout ஆகியிருக்கும்........
ம்க்கும்....... உன் வாய் தான் உனக்கு எதிரி....... அதை கொஞ்சம் :censored::censored::censored:

உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல் என் ஜென்மம் வீணென்று போவேனோ
உன் வண்ண திருமேனி சேராமல் என் வயது பாழ் என்று ஆவேனோ
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல் என் ஆவி சிறிதாகி போவேனோ
என் உயிரே நீதானோ என் உயிரே நீதானோ...........
 
Last edited:

umamanoj64

Well-Known Member
படகு கார் எப்போதும் ஹீரோ தான் ஓட்டனுமா என்ன...:love:

கார் ஓட்டும் ஸ்டைல் பாருடானா லிப்ஸ் ஸ்டைல் பார்க்கிறான்...
பயபுள்ள,செருப்பு மாட்டும் போதே கவுந்துட்டானே:p
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
சின்ன Precap :cry::cry:

ஐயோ கட்டிலை இன்னும் சேர்த்து போடல.. :unsure::unsure:
ஜெயந்தி கார் ஒட்டட்டும்.. நீ அவளை ஓட்டுடா ராசா.. :p:p

ஜெயந்தி ஆட்டோமொபைல் என்ஜினீயர்..

கட்ட வண்டி என்கிட்டே காரா மாருண்டா
ஓட்ட வண்டி கைபட்ட ஜோரவோடும்டா
என்னப்பத்தி யாருன்னு ஊர கேளுப்ப
இல்லையான உன்வீட்டு கார கேளுப்பா
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Hi
பொய் சில நேரங்களில் தான் அழகானது...
இவங்க இருவரும் ரொம்ப உண்மையா இருக்காங்க
அதுவும் பேரழகா மாறி
பேரன்பு கொண்டு இருவரும் சேரனும்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top