P3 Maayamaai Manthiramaai

Advertisement

CRVS2797

Active Member
ம்.... ரீஜினல் டயர் கம்பெனியின் ஏகபோக வாரிசு.... அப்படிப் பார்த்தா நிர்மலை
விட பெத்த பேருத்தான்.... ஆனா இத்தனை சிம்ப்ளிசிட்டியா..... ?
இந்த மந்திரனை பார்த்தா.... வில்லேஜ் பாய் கெட்டப்புக்கு ஏன் அப்பு நிர்மல் பேசினாப்பல......!!!!

ஆனா நடக்கறதெல்லாம் பார்த்தா இவங்க ஆட்சித்தான் நிரந்தரம் போல....
சீ.எம். போஸ்டிங் எல்லாம் வெறும் அஞ்சு வருஷத்துக்கு மட்டும்தானே...அதுக்கூட இடைத்தேர்தல் வந்துட்டா... இன்னும் சுத்தம்......காப்பரக்க காப்பரக்க தான்...
இது புரியாமா நம்ம மந்திரன் அண்ணாவை ஒரேயடியா போட்டுத் தள்ளறது யாருங்க...... அதுவும் எங்க வந்து..... யாருக்கிட்ட....? செஞ்சிடுவோமில்ல செஞ்சி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top