P3 Maayamaai Manthiramaai

#6
ஓ, திருமந்திரன் அண்ணன்
டயர் கம்பேனீ ஓனர்
இல்லையில்லை, டயர்
சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி

அம்மாவின் வார்த்தைக்காக
மாயாவை கல்யாணம் செய்ய
தாத்தாவிடம் எம்பூட்டு டகால்ட்டி
பேச்சு?
ஜுப்பரப்பு, திருமந்திரன் சார்

அப்பா வழித் தாத்தாவா,
மல்லிகா டியர்?
 




Last edited:

Joher

Well-Known Member
#8
Regional Tyres.......... தரையில் பறப்பதற்கு காரணமான தொழில்......... சாம்ராஜ்யத்தின் ஒற்றை வாரிசு.........

ஒரு முகம்...... திரு மந்திரம்.......... இன்னொரு முகம்....... மாய மந்திரம்.......
மாயம் இன்னும் சேரவில்லை......... சேர்ந்தால் மந்திரம் மாயமாகிவிடுமா??????

அவன் பொண்ணை கல்யாணம் பண்ணி ஒரு வழியாக்கலாம்னு plan பண்ணுறியா???????? பண்ணுடா ராசா....... அப்புறம் தெரியும் யாரு யாரை ஒரு வழி பண்ணுறான்னு.......
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes