Superb Precap,
மல்லிகா மணிவண்ணன் டியர்
ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா இவங்க இரண்டு பேர்
கூடவும் நம்மளால முடியலை நாராயணா
அவன் என்னடான்னா பொஞ்சாதியை
அடிச்ச வீர சாகசத்தை நினைத்து கூனிக் குறுகி நிற்கிறான்
இவள் என்னடான்னா நாம்பளாத்தானே இவன்கிட்டே வந்து இருக்கோம்ன்னு நினைக்கிறாள்
தன்னிடம் அவன் சரியாப் பேசலை
தன்னைப் புடிக்கலையோன்னு ஜதிப் பொண்ணு நினைக்கிறாள்
வந்து ஒரு வாரம்தானே ஆகுது
அடிப்பட்ட உடம்பு
நல்லா சாப்பிட்டு உடம்பைத் தேத்தும் அந்த வேலையை மட்டும் பாரு, ஜெயந்தி
காய்ஞ்சு போன பூமி மாதிரி இருந்த உடம்பு இப்போ கொஞ்சம் செழு செழுன்னு இருக்கில்லே
அதையே கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணும்மா
அப்படியே அந்த நைட் பேண்ட் டிரெஸ்ஸை மாற்றி புடவை கட்டி மருது மாமனுக்கு கொஞ்சம் கிளுகிளுப்பு கூட்டும்மா
அடேய் மருதாச்சல மூர்த்தி
உன்ற பொஞ்சாதிதானே அவ
உனக்கு மஜா வேணுமுன்னா ஜெயந்தி ஜெயந்தி நைட் பேண்ட் பகல் பேண்ட்டுலாம்
நீ போடாதே பொண்டாட்டியா லட்சணமா புடவையைக் கட்டி கண்ணுக்கு முன்னாடி நச்சுன்னு வா அப்போத்தான் எங்கெங்கே
எக்ஸ்டிரா சதை போட்டிருக்குன்னு நானு டெஸ்ட்டு செஞ்சு சொல்ல முடியும்ன்னு
ஜதிப் பெண்ணிடம் சொல்லுங்க,
பெல் பாட்டம் முதலாளி