P23 Saveetha Murugesan's Siru Pookkalinae Theeyaevae

Advertisement

j.suganthi

Active Member
Savee after read this precap, eager to wait to read episode update fast ma yaaru vargunapandiyan theriyanum anegama vadhu voda sponsor nenaikuran Evanga pesuratha partha vadhuvum aval ponna Patri poola vallava thaan Romba paavam avanna thaan kitta seraka koodathu solrara paavam valla
 
Last edited:

Devi29

Well-Known Member
vadhanava vallavavutan sera kutathunu ninikira ivaru yaaru sis. vadhanavin thathava............ apparum en avalai anathai ashramathil vitutanga.......... nice precap sis
 

banumathi jayaraman

Well-Known Member
So, பூனைக்குட்டி வெளியில
வந்திடுச்சு
அப்போ வல்லவரையனை,
கடத்தியது விகேபி @ வரகுணப்பாண்டியனின்
ஆட்களா, சவீதா செல்லம்?

இவர், ப்ரவீனுக்கு
சொந்தமா?
பிரவீன், விகேபியின்
பேரனா?

ஜெயிலுக்கு சென்றதால்,
அந்த அவமானம் தாங்காமல்,
இல்லை ப்ரியம்வதனாவை
கல்யாணம் செய்ய
முடியலேயே-ன்னு, பிரவீன்
இறந்து விட்டானா,
சவீதா டியர்?

அதனாலே-தான் இன்னும்
உயிர் இழப்பு வேண்டாம்-னு,
சாஸ்திரி சொல்றாரா-ப்பா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
விகேபி-தான் "அய்யா"
கொய்யாவா, சவீதா டியர்?

இவர் மங்குனி அமைச்சரோ?
இல்லையோ?
அரசியலில் செல்வாக்குள்ளவர்
இல்லையா-ப்பா?

அதனாலே-தானே,
பவளப்பிரியனை, ஆள்
வைத்து, இவரால்
கடத்த முடிந்தது
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இப்போவாச்சும் வல்லானை
கடத்தினாங்க-ன்னு
சொல்லுவீங்களா?

இல்லை, இன்னமும்
வல்லவராயனை கடத்தலை,
அவனாத்தான் போனான்-னு
சொல்லப் போறீங்களா,
சவீதா டியர்?

ஏன்னா, இஷ்டப்பட்டு
லவ் செஞ்சு, களேபரத்துல
கல்யாணம் செஞ்ச
ஆசைப் பொண்டாட்டியை
வீட்டில் கூட கொண்டு
வந்து விடாமல்,
நடுத்தெருவில்,
கடையில் அம்போ-ன்னு
விட்டுட்டு, எவனாவது
வேலைக்கு-ன்னு
வெளிநாடு
போவானாப்பா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இல்லை, ப்ரியம்வதனா
விகேபியின் பேத்தியா?

அவளுக்காக இல்லாமல்,
வதனாவின் ஜாதக
விசேஷத்துக்காக, அவளை
தன்னோட வீட்டுக்கு,
கொண்டு வர விகேபி,
நினைக்கிறாரா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top