P23 Naan Enathu Manathu

Advertisement

mallika

Administrator
இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள் பிரண்ட்ஸ்

சரஸ்வதி தேவியின் அருள் நம் எல்லோருக்கும் உரித்தாகுக

இன்னைக்கு எழுதியே ஆகணும்னு அவசரமா இப்ப எழுதி எதுவும் கட் பண்ணாமா எழுதின வரைக்கும் போட்டுடேன்



P23 Naan Enathu Manathu



:):)
 

Joher

Well-Known Member
:love::love::love:

விஜயதசமி வாழ்த்துக்கள் மல்லி :love::love::love:

ஓ அவ எல்லார் முன்னாடியும் hate யூ சொன்னதுக்கு நீ தனியா போடி அதுவும் உனக்கு q ல நிக்குறாங்க அவங்களோட போ னு சொல்லுவியா :mad::mad::mad:
கொழுப்பு தாண்டா உனக்கு.......

நீ சொல்லு ஷர்மி போடான்னு :p:p:p
அவன் போகமுடியாது போடி னு சொல்றானா பார்க்கலாம்.......

எல்லோரும் ஒரே நேரத்தில் உன்னை நல்ல புள்ளையா ஏத்துக்கணும்னு நினைக்காதே.....
மாமனார் வீட்டில் ஓவர் நைட் ல ராஜாவாகிட்டே.......
பொண்டாட்டி & உங்கம்மா உன்னோட மற்ற பக்கங்கள் பற்றி தெரிஞ்சவங்க....... அவ்ளோ சீக்கிரம் ஏத்துக்கமாட்டாங்க.......
எப்போ பார் எங்கம்மா சொல்லிட்டாங்கன்னு பொலம்பாதே.....
உன் பொண்டாட்டியை சரி பண்ணு...... உங்கம்மாவை அவள் பார்த்துப்பா.....

பேபி உருண்டதும் தான் அப்பா முகத்தில் சிரிப்பே வருது......
பையன்னு அவனே முடிவு பண்ணிகிட்டானா???
உனக்கு பொண்ணா தாண்டா பொறக்கணும்.......
நோ பையன்.......

ஏம்மா இதுக்கா ஏங்கி ஏங்கி அழுத??? இப்போ மட்டும் குடுப்பாளாம் இல்லை எடுத்துப்பாளாம்.....
கொடுக்குறது ஓகே........ எப்படி எடுத்துப்பே :unsure:;):p
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள் பிரண்ட்ஸ்

சரஸ்வதி தேவியின் அருள் நம் எல்லோருக்கும் உரித்தாகுக

இன்னைக்கு எழுதியே ஆகணும்னு அவசரமா இப்ப எழுதி எதுவும் கட் பண்ணாமா எழுதின வரைக்கும் போட்டுடேன்



P23 Naan Enathu Manathu



:):)
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் என்னுடைய மனமார்ந்த இனிய விஜயதசமி தசரா நல்வாழ்த்துக்கள், மல்லிகாமணிவண்ணன் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top