P20 Saveetha Murugesan's Siru Pookkalin Thee(yae)vae

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இந்த ராம் மோகன் ராவ்,
நட்பில் வைபவ்-வையே
மிஞ்சிடுவான் போலவே,
சவீதா டியர்?
கற்பை விடவும் மேலாக
ராம், நட்பைப்
போற்றுகிறானேப்பா?
 
Last edited:

MythiliManivannan

Well-Known Member
மங்குனி அமைச்சர், வதனாவோட அப்பாவா......இல்லை தாத்தாவா......? குழப்பிவிட்டுட்டியேடா........:rolleyes:

வல்லவனோட பெற்றோர் அவனை பார்க்க வந்து இருக்காங்களா.......அவன் கல்யாணத்திற்கு முன் பார்த்ததுதானா.....?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top