Sindoora master mind..
Riy Writers Team Tamil Novel Writer Jan 27, 2023 #42 அத்வைத் ஒன்லி என்ட்ரி டிக்கெட் மட்டுமின்னு ஆகிட்டானோ கல்யாணம் ஆனதும்...
G Geetha sen Well-Known Member Jan 27, 2023 #43 வேதாந்த் உயர்ந்து கொண்டே வற்றார். கல்யாணத்துக்காக தான் அத்வைத் கூட நல்லா பழகினாரா செந்தூரா
J JRJR Well-Known Member Mar 7, 2023 #44 சிந்தூரா குறுக்கு வழிக்காக அத்வைத்த பிடிச்ச மாதிரி நடந்துகிட்டாளா?