P19 Nee Enbathu Yaathenil

Advertisement

mallika

Administrator
இனி மீள்வதா...இல்லை வீழ்வதா..

உயிர் வாழ்வதா..இல்லை போவதா...

இது மாற்றமா.. தடுமாற்றமா..

என் நெஞ்சிலே பனிமூட்டமா...

தினமும் போராட்டமா...???


Kannan and Sundari are at the two ends of a maze, torn between sticking to the way they know and urged to find the way to reach the other.

Both don’t want to leave the haven each of them currently is in, as Kannan thinks what he thinks and where he is is better and safer for both of them where as Sundari is unsure of where he is pulling her to and does not want another heart break.

“I'm just a little bit caught in the middle
Life is a maze and love is a riddle
I don't know where to go, can't do it alone
I've tried and I don't know why”


P19 Nee Enbathu Yaathenil

:):)
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

போங்கய்யா திரும்பவும் divorce பண்ணிடலாம் :p:p:p
அரைமுழ blouse க்கு ஒரு அக்கபோரு..........
நீங்க அந்த blouse போட்டு சாறி கட்டி போறதுக்குள்ள விசேஷமே முடிஞ்சுடப்போகுது.......

நல்லா பஞ்ச் குடுக்குற அவனுக்கு.......
நீங்க ரொம்ப நல்ல அப்பா :p:p:p
கோபமான பொண்டாட்டி கிட்ட வாயை கொடுத்தா மீளமுடியாது.......

ஒரு நாள் திண்ணைன்னு பார்த்தால் மொத்தமாவே கயித்து காட்டில் தானா???:D:D:D

என்ன சொன்னான் பாட்டி பேச்சுக்கு கூட சொல்லாதே சொல்றாங்களே......
திரும்ப வராமலேயே இருந்திருக்கலாம்???:devilish::devilish::devilish:

என்னத்த பார்க்க :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Last edited:

fathima.ar

Well-Known Member


பசி எடுக்குது
பசி எடுக்குது
சாப்பிட வேண்டும்னு தாளம் போடுவதை விட்டுட்டு...

அபி பிஸ்கட் சாப்பிட்டேன்..
என்ன பண்ணுவ இப்ப என்ன பண்ணுவ???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
என்னப்பா இது?
இன்னுமா சாப்பாட்டுப் பிரச்சனை
தீரலை, மல்லிகா டியர்?
துரைக்கண்ணன் ரொம்பவே
பாவம்ப்பா
"என்னத்தைப் பார்க்கிறது"ன்னு
துரைக்கு ஒரு சலிப்பு வந்திடுச்சே

எங்கம்மா என்னை வயிறு
வாடாமல் பார்ப்பாங்கன்னு
சாப்பிடுவதைப் பற்றி இவன்
சொன்னால் சின்னக் குழந்தை
அபியை அவன் பார்க்கலைன்னு
சுந்தரி குத்திக் காட்டுறாள்
நடந்தது நடந்து விட்டது
இனி அதை குத்திக் குத்திப்
பேசி என்ன பிரயோஜனம்?
போனதை புளி போட்டு
துலக்கினால் நல்லா இருக்குமா,
சுந்தரி?

துரையை விடுங்க
கூலி வேலை செய்பவள் கூட
தன்னை அடித்து உதைக்கும்
குடிகாரப் புருஷனைப் பட்டினி
போடுவதில்லை

அது எப்படிப்பா புருஷனுக்கு
சோறு கூட போட முடியாமல்
இருக்கிறது?
இன்னுமே எனக்கு மனசு
ஆறலை, மல்லிகா டியர்

ராத்திரி ஒண்ணும் சாப்பிடாம
நைட் பூரா பட்டினியா இருந்தவன் குழந்தையோட பிஸ்கட்டை
சாப்பிட்டு அவனே டீ போட்டு
குடிக்கிறான்
அவனோட பசி இவளுக்கு
விளங்கலையாம்
இவளெல்லாம் என்ன பெண்
ஜென்மமோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top