P17 Emai Aalum Niranthara

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இன்னாத்துக்கு பா
டிரெஸ்-லாம் புச்சா
வாங்கோணும், சவீம்மா?
நம்மோ விஜய் தல, திங்க்
பண்ணோணும்-னு
சொல்றதிலயும்,
ஒரு ரீஜன் கீதும்மே!
விஜய் மம்மி வூட்டாட்டாண்ட
கீற டிரெஸ்செல்லாம்,
ஒன் ஹஸ்பெண்டு
விஜய்யோடது-தாம்மே,
சைந்து பேபி
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அண்ணன் ஒரு கோவில்
என்றால், அது நம்ம
ப்ரித்வி-தாம்ப்பா
இன்னாமா தங்காச்சியாண்ட
பாசோம் வைச்சுக்கினாரு?
 
Last edited:

emilypeter

Well-Known Member
இவர்களுக்காகவாவது சைந்தவி நன்றாக வாழ வேண்டும் என்பது ப்ரித்வியின் ஆசை..........
அண்ணன்களுக்கே உரித்தான ஆசை தான்.........

அவனோ எனக்கு வந்தது காதலா???
காதல் என்றால் என்ன என்று அடிமடியிலேயே கையை வைக்கிறானே.......

என்ன இதுல யோசிக்க இருக்கு.......... சைந்து

E-16ல கூட தூங்கி எழுந்தா தான் என்னால யோசிக்க முடியும்னு சொன்னான்.........

அப்படி என்னத்தடா யோசிக்கிறாய்??? எல்லாத்துக்கும் மனசுக்குள் ஒரு வட்ட மேசை மாநாடு நடத்துற போல........ மாநாட்டில் எல்லோரும் ஒத்து கொண்டு sign ஆகி எப்போடா implementation???
Ini varappogum epi kalil implement irukkum don't worry
 

Minimini

Well-Known Member
I just read all the episodes. Oh what a writing.Mallika, unga kathaigalil ellam varuvathu pola
unga eluthu ennai mayakukirathu. appadiyae suthi nadapatha/ seiya venidya veliya /ulagathiyae marunthu kannu munadi vijayum saindhavi prithivi mattumae. Ithu ennaku nallathae illa. Polapu ennakirathu. Vetri and Sandhiya kathayai ippa than padichu mudichen. athuvum ippadiaye. enna panrathunu theriyalayae? How can you able to give a difference in each story and mesmerize completlely? You have a magic in your writing. vasiyam panringa. I feel that I should not come to your site when I have work to do.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top