P12 Neengaatha Reengaaram

Advertisement

mallika

Administrator
“In A Relationship When Communication Starts To Fade, Everything Else Follows”

Do cozying up, cuddling up, kissing, being mushy and mating makes up for everything in a relationship?

Ohh, that is definitely a major part of it but not definitely not all of it.

Expectations v Reality.

Physical Attachments v Emotional Connection.

Similarities v Differences.

Communication v Silence.

Wants v Needs.

What I Want v What You Want

Maruthu v Jayanthi.

தென்றல் என்னை தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்…!!
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்…!!
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்…!!
மேகம் ரெண்டு சேர்கையில்

மோகம் கொண்ட ஞாபகம்…!!


P12 Neengaatha Reengaaram


:):):)
 

Joher

Well-Known Member
Tks மல்லி......

பாருடா வசியக்காரன் dressing மாத்திக்கிட்டானாம்.....
கேட்டால் gift.....

பொண்ணு ஜெர்மனி போறது பிடிக்கல......
முட்டிக்குதே.....

டிக்கெட் எதுக்கு????
Movie க்கு???

யாரு யாரை சமாதானப்படுத்தபோறாங்க????
 
Last edited:

Manimegalai

Well-Known Member
:love:
மருது உடையில் மாற்றமா!!!!!!
மருதுவின் தேடல் ஜதிக்கு பிடிச்சிருக்கு...
பக்குவம் இல்ல..
சொல்றீங்க
இன்னும் மருதுவ முழுசா புரியல..
திறப்பு விழாவுக்கா டிக்கெட்
ஜெயந்தி பெர்லின் போயாச்சா??
ம்..
பாடல் பிரிவில் வருவதோ
சின்னப் பூக்கள் பார்த்தால்
சேலை தீண்டும் ஞாபகம்..
மருது ரொம்ப ஃபீலீங்கா....
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவமே மருதுவின் நிலைமை ரொம்பவே கஷ்டம் போலவே
என்னப்பா தட்டு நிறைய ருசியான சாப்பாடு போட்டுட்டு மருதுவை சாப்பிட விடாமல் பிடுங்கிட்டீங்களே, மல்லிகா டியர்? ஜெயந்தி ஜெர்மனிக்கு போயிட்டாளா?
புதுப் பொண்டாட்டின்னு உன்னால் தடுத்து நிறுத்த முடியலையா, மருது பாண்டியரே
காண்ட்ராக்ட் இரண்டு வருஷமா?
இவனோ படிக்காதவன்
வெறும் நாலாங்கிளாசு
இரண்டு வருஷத்தில் என்ன வேணா நடக்கலாமே
எதற்காக என்ன விஷேசத்துக்காக டிக்கெட் அனுப்பியும் ஜதி வரலையா?
ஜெயந்தியிடம் என்ன தப்பு இருக்கு? குற்றவுணர்ச்சியில மருதுவிடம் அழறாளே?
என்ன காரணம், மல்லிகா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top