P 21 நீங்காத ரீங்காரம்

Advertisement

mallika

Administrator
பிரண்ட்ஸ் நான் வந்துட்டேன் எப்படி போனேனே அப்படியே வந்துட்டேன் அதே கதையோட , எஸ் நீங்காத ரீங்காரம். இந்த பொண்ணு வருது போகுது ஒரு கதையாவது முடிக்குதா இல்லை இதை திரும்பவும் பாதில விடுமா இப்படி எல்லாம் உங்க மைன்ட் வாய்ஸ் ஓடறது எனக்கே கேட்குது

எப்படியோ ஒரு கதை முடிச்சிட்டேன் முழுசா மரபு வேலி , இன்னும் ஒரு எபிசொட் இருக்கு. அது நாளைக்கு போடுவேன்.

அப்புறம் நிறைய பேர் க்கு ஆடியோ புக் ல திருப்தியில்லை எனக்கு புரியுது , பட் இது நம்மோட புது TRENDING. PRECAP க்கு நாம வார்த்தையோட இமேஜ் போடறோம் சோ ஆடியோ பிடிக்காதவங்க MUTE பண்ணிக்கங்க

அதே மாதிரி எபியும் கண்டிப்பா இங்க சைட் ல போடுவோம் , கூட தான் இந்த ஆடியோ புக் , சோ திருப்தியில்லன்னு பீல் பண்றவங்க ஸ்கிப் பண்ணிட்டு எபிசொட் மட்டும் படிக்கலாம்.

நிறைய VOICES வரும் ஆனா ONGOING க்கு என்னோட குரல் மட்டும் தான் வரும் , வேற கிடையாது

எதுக்கு இந்த வீண் வேலைன்னு சில பேர் நினைக்கலாம் . இது எதுக்குன்னா நம்ம எதிர்கால சந்ததி பலருக்கு தமிழ் பேச தெரிஞ்சாலும் படிக்க தெரியறதில்லை அவங்களுக்கும் நம்ம கதைகளை கொண்டு போய் சேர்பதற்கான முயற்சியே.

Hope you will all stay with me and will support me


கதை முடிப்பியா இல்லையா அதை சொல்லும்மா முதல்ல , ஹ ஹ நீங்க கேட்கறது எனக்கு கேட்குது

முடிப்பேன் முடிப்பேன் முடிப்பேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு இதோ precap


நீங்காத ரீங்காரம் முன்னோடம் - ஆடியோ புக் - கேட்டு மகிழ - CLICK HERE

Thanks for your wonderful support and encouragement friends.

:):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top