Oru Vaanavil Polae 9

Advertisement

malar02

Well-Known Member
:) Tq MM,
ஆதவனுக்கு மட்டுமில்லை எனக்கும் பதறியது என்னடா இந்த பொண்ணு இப்படி பேசுதுன்னு
காமடி பண்ணிட்டு இது காமடியானு கேட்பதுதான் பெரிய காமடி இது எப்போ கத்துக்க போற தாமரை
அடி உதவாது போல அன்னான் தம்பி உதவ மாடடாங்க அது எந்த வகை அடியாய் இருந்தாலும்
//இந்த ஒரு தடவை உண்மையை பேசாட்டா// ....வாவ் MM தூள் கொள்ளை .......................மனசைத்தான்
 

banumathi jayaraman

Well-Known Member
வந்துட்டாருய்யா, R T O ஆபீஸ்கார்
ரூல்ஸ் ராமானுஜம்,
இல்லையில்லை ஸ்ரீனிவாசன்
ஆரம்பம் என்னமோ உனக்கு
நல்லாத்தாண்டி இருக்கு,
மாப்பி
But எண்டு-ல, அண்ணனும்,
தங்கையும் வைச்சு செய்யுறதில
இனி நீ வாயைத் திறப்பாயா,
ஸ்ரீனி?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top