Oru Vaanavil Polae 7

Advertisement

Suvitha

Well-Known Member
கதையில் அப்படியே ஒரு Family atmosphere....
ஹையோ!!!! எதன்னு சொல்ல எனக்கு தெரியலை...
எல்லா சீன்ஸ் மே நம்ம வீட்ல நம்ம பக்கத்து வீட்ல நடக்றதுதான்....
ஆனால்...மல்லியின் எழுத்து செய்யும் மாயம்...நம்மை கதையோடு ஒன்றச் செய்து விடுகிறது...
ஒவ்வொரு சீனையும் நம் கண்முன்னே imagine செய்து பார்க்க தூண்டுகிறது...
அருமையான இந்த கதையை மீண்டும் ஒருமுறை Rerun தந்தமைக்கு நன்றி சகோதரி.....
 

Joher

Well-Known Member
Ty Mam......

என்ன கோவம்????? ஆதவனையே யோசிக்க வச்சிட்டாளே......:eek:

போய் தூங்கு.....
Kichenல லைட் எரியுது.......:p

திரு...... ஏண்டி விட்டுட்டு போன???? துளசி...... எனக்கு தூக்கம் வருது.....
TT எகனைக்கு மொகனையா சொன்ன பதில் தான் நியாயம் வருது.....

ஆதவன் யதார்த்தத்தை உடனே புரிந்து கொள்ளுகிறான்........
தன்னோட தவறு.....
அதனால் குடும்பத்தில் அவமதிப்பு......
மனைவிக்கு எல்லோரும் மரியாதை குடுக்கணும்னா முதலில் நான் குடுக்கணும்னு முடிவெடுப்பது......
பொண்ணுகிட்ட மனைவிக்கு பரிந்து பேசுவது......
சொல்லிகிட்டே போகலாம்......


வாக்கபட கிடைச்சான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி
சாதி சனம் எல்லாம் அவன் தான்டி
கேட்ட வரம் உடனே தந்தான்டி
என்னை விட உன்னை சரிவர புரிஞ்சிக்க யாருமில்லை எவளுமில்லை.....

உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை
உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகொள்ள யாருமில்லை எவளுமில்லை
வாழ்கை தர வந்தான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி
சாதி சனம் எல்லாம் அவன் தான்டி
கேட்ட வரம் உடனே தந்தான்டி........

Lovely.......
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன் ஆதவன் ராசா, மனம் கனத்துப் போகணும்?
இதோ உன்னோட முதல் மனைவி சுகன்யாவின்
மைண்ட் வாய்ஸ்,
''கண்ணை விட்டு போனாலும் கருத்தை விட்டு போகவில்லை
மண்ணை விட்டு போனாலும் உன்னை விட்டு போகவில்லை
இன்னொருத்தி உடலெடுத்து இருப்பவளும் நானல்லவா
கண்ணெடுத்து பாராமல் கலங்குவதும் நீயல்லவா

உன் மயக்கம் தீர்க்க வந்த பெண் மயிலை புரியாதா
தன் மயக்கம் தீராமல் தவிக்கின்றாள் தெரியாதா
என் உடலில் ஆசையென்றால் என்னை நீ மறந்து விடு
என்னுயிரை மதித்திருந்தால் வந்தவளை வாழ விடு

மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீ இருக்க
மன்னவா மன்னவா மன்னவா.........''
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆஹா, மரகதம்மாவை ஆதவன், ஒரு பிடி பிடிப்பது
அடுத்த அப்டேட்டில் தானா?
இன்று இந்த அப்டேட்டில் இல்லையா?
வட போச்சே பீலிங் தான் பா, மல்லிகா செல்லம்

ஆனாலும், ஆதவன் சூப்பரோ சூப்பர்ப், கணவன்
தாமரையை தான் மதித்தால்=தான் அடுத்தவங்களும்
மதிப்பாங்க=ங்கிறதை சீக்கிரமே புரிஞ்சுக்கிட்டான்
அதான் தம்பியின் குழந்தையைப் பார்க்க
ஹாஸ்பிடலுக்கு போகலை
தாமரை அம்மாவை நீதான் பார்த்துக்கணும்=னு
பிருந்தா குட்டிக்கும் பெரிய பொறுப்பு கொடுத்தாச்சு

ஹா... ஹா... ஹா..............
பிருந்தா அக்காவின் லஞ்ச் பேக்கை,
ஒன்றரை வயது அஸ்வதி இழுத்துச் செல்ல,
நான்கு வயது மித்ரா, ஸ்கூல் பேக்கை தூக்க
முடியாமல் கீழே வைச்சு வைச்சு எடுத்துச்
செல்வது வெகு அழகு கவிதையாக இருக்கு பா
ஆது சொன்ன மாதிரி சுத்திப் போட்டு
திருஷ்டி கழிக்கத்தான் வேணும்
அப்பாவோட கண்ணே பட்டிருச்சே பா

ஆதுக்கு ஏற்கெனவே மூன்று பெண்கள் இருக்காங்க
So, ஆதவன், தாமரை தம்பதிக்கும் ஒரு பையன்
வேணும்ப்பா, மல்லிகா டியர்

''எமை ஆளும் நிரந்தரா'' வராமல், இந்த
அருமையான ''ஒரு வானவில் போல'' நாவலை
நீங்கள் தரும்பொழுதே ஒரு ஆவலான
எதிர்பார்ப்பு தொடங்கிவிட்டது பா

இந்த அருமையான நாவலுக்கு, அப்டேட்ஸ்
முடிந்ததும் தொடர்ச்சியாக எபிலாக்
கிடைக்குமா, மல்லிகா செல்லம்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top