Oru Vaanavil Polae 6

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
குழந்தைங்க-ன்னு இருந்தா,
வூட்ல வெள்ளாடச் சொல்ல
சவுண்டு வரத்தான் செய்யும்
அதுக்காண்டி கொயந்தங்களை
திட்டுவியா நீயி, மரகதம்மா?
அப்படி இன்னா உனிக்கு
டி வி பார்க்காம, குடி மொயுவிப்
போவுதோ?
இன்னா மன்ஷிம்மே நீயி?

இதி இன்னா மேட்டரு?
நாளைக்கி உன் மெவன் வந்து
உன்னிய லெப்ட் அண்ட் ரைட்டு உடோச்சொல்ல, இன்னாமா
நீ ஜெகா வாங்கப்போறே-ன்னு
எனிக்கு இப்பியே அண்டர்ஸ்டுட்டு
ஆயிப் போச்சும்மே, மரவதம்மா?
 
Last edited:

Joher

பானு நிஜமாவே நிறைய வீடுகளில் சொல்லுறது தான்.......... flat-ல் தனியா இருக்கும் பிள்ளைகள் ஊருக்கு போனால் சுதந்திரமா ஆடி பாடுறது தான்......... ஆனால் serial time வந்துவிட்டால் அடங்கி ஒடுங்கி உட்காரனும்.......... சின்ன பிள்ளைகள் கேட்குமா???????? சில வீடுகளில் இதனாலேயே பெரிய பிரச்சனை ஓடும்.........
 
அது என்னவோ உண்மைதான்,
Joher டியர்
அவ்வளவு ஏன்?
டி.வி.யில சீரியல் வந்தால்
எங்க அக்காவே, கொஞ்ச
நேரம் பேசாமலிருங்க-ன்னு
சொல்லுவாங்கப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top