Onnum puriyala solla theriyala 1

#63
வணக்கம் சகோதர சகோதரிகளே,
இது என்னுடைய முதல் கதை...இந்த கதை தளத்தை அமைத்து கொடுத்த மல்லிகா சிஸ்டர்க்கு ரொம்ப நன்றி...இது ஒரு கூட்டு குடும்பத்தில் நடக்கும் காதல் கதை...இந்த குடும்பம் மாறி நமக்கும் ஒரு குடும்பம் வேணும் என்று நீங்களும் நினைப்பீர்கள்...என்று நம்புகிறேன்.

கதையிலும் நிறைய சஸ்பென்ஸும் இருக்கு... கதை கொஞ்சம் நல்லா இல்லனா என்னை அடிக்க வராதீங்க...வெறும் பேச்சு பேச்சாதான் இருக்கணும்...அதேமாறி என்மேல் பாவப்பட்டு கொஞ்சம் கமென்டும் தாங்க...

என்னை மேம்படுத்த இது உதவும் என்று நினைக்கிறேன்...உங்களைத் தேடி வந்திருக்கும் என்னை ஏமாத்திடாதீங்க... ஏமாத்தா மாட்டீங்கனு நம்புகிறேன்.உங்கள் ஆதரவு எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்.


இதோ,

முதல் அத்தியாயம்

இதில் வெறும் இன்ட்ரோ தான்,


ஒண்ணும் புரியல சொல்ல தெரியல 1

அன்புடன்,
உங்கள் சகோதரி,

பிரியங்கா முத்துகுமார்:)
Please grant me the access to read your stories mam
 

Latest profile posts

சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால்

ஆண் : ஆ...ஆ...மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதமாகும் பாதை மாறி ஓடினால்

பெண் : கோடி சுகம் வாராதோ நீ எனை தீண்டினால்

ஆண் : காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்

பெண் : உடனே வந்தால் உயிர் வாழும்

ஆண் : வருவேன் அந்நாள் வரக் கூடும்
august 20 vandutu mallima vanduduvanga hi super
will be back soon girls in a day or two , for sure

Sponsored

Recent Updates