Only Maths Died.

Advertisement

Daya

Well-Known Member
அப்போ Maths never died nu தான் தலைப்பு போடணும். இந்த கணக்கு சரியாக்கிருக்கு இன்னொரு தடவ try பண்ணா தப்பாகும். இத நாம follow பண்ணா கண்டிப்பா அடி விழும்.
இன்னொரு கணக்கைக் கொடுங்க...செய்து பார்ப்போம். சரியாயிருந்தால் சரி. இல்லையா... அடி தானே... ஒண்ணுக்கு ரெண்டா வாங்கிக்குவோம்.... எவ்வளவோ வாங்கிட்டோம், இது என்ன பெரிய விஷயம். நாங்கெல்லாம் ரொம்ப ரொம்ப நல்லவங்கங்க
 

mila

Writers Team
Tamil Novel Writer
இன்னொரு கணக்கைக் கொடுங்க...செய்து பார்ப்போம். சரியாயிருந்தால் சரி. இல்லையா... அடி தானே... ஒண்ணுக்கு ரெண்டா வாங்கிக்குவோம்.... எவ்வளவோ வாங்கிட்டோம், இது என்ன பெரிய விஷயம். நாங்கெல்லாம் ரொம்ப ரொம்ப நல்லவங்கங்க
hehehe நீங்க வீட்டுல try பண்ணி பாருங்க dear அப்பொறம் என் கிட்ட சொல்லுங்க,கொஞ்சம் பெரிய amount டா கேளுங்க:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top