ONE LAKH

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
@mallika டியர்
உங்களுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
மல்லிகா மணிவண்ணன் டியர்

மல்லிகா டியருக்கு இத்தகைய
அருமையான வெற்றியைத்
தேடித் தந்த, இந்த மகத்தான
சாதனை செய்த அனைவருக்கும்
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள், அன்புத்
தோழிகளே, தோழர்களே

நேற்று இரவு "நீங்காத ரீங்காரம்"
அப்டேட் போடும் பொழுது
மல்லிகா டியரின் லைக்ஸ்
எண்ணிக்கை 99,675 ஆக
இருந்தது
அதனை ஒரு லட்சமாக மாற்றிய
அனைவருக்கும் கோடானு
கோடி நன்றிகள்ப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top