மே 2012 - மே 2022...
இந்த பத்தாண்டு எழுத்துப் பயணத்தில்.
மொத்தம் 28 நாவல்கள்...
ஒரு ஒரு நாவலும் ஓரு ஒரு விதம்..
மாஜிக் எழுத்து நடையில்.
சந்தோஷித்து , சண்டையிட்டு ..கோப பட்டு, சிரித்து
மகிழ்ந்து அவர்களாகவே எங்களை உணரச்செய்த
மறக்க முடியாத கதாபாத்திரங்களைப்....படைத்து
எங்களை மயக்கிய மல்லியின் ஆளுமையான எழுத்திற்கு ஒரு சல்யூட்..
பல பல நன்றிகளோடு கூடிய வாழ்த்துக்கள்..மல்லி...
இனி வரும் ஆண்டுகள் இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..
Till 2017 i was ok with my writing speed, but after that periyavan school finals, then my appa got sick, he is no more now and now my grand ma and my amma i need to take care and now chinnavan school finals , next avan college... then my Ph.D. in completion stage now, இதெல்லாம் விட நான் ரொம்ப சென்சிடிவ் ஆகிட்டேன், சின்ன சின்ன விஷயமும் டிஸ்டர்ப் பண்ணுது , எழுத மூட் போறதில்லை... இதெல்லாம் கடந்து திரும்ப பழைய ஸ்பீட் எழுதறது வரும் ன்னு நம்பிக்கை இருக்கு, கூடிய விரைவில் திரும்ப வரணும்... நான் எழுத நினைக்கறதுக்கு காலமும் நேரமும் ஒத்துழைக்கலை, அப்போ அந்த flow டிஸ்டர்ப் ஆகி , திரும்ப ஒரு கட்டாயத்துக்கு எழுதற பீல் எனக்கே கொடுக்குது. என்னவானாலும் எழுத நிறுத்தக் கூடாது, இப்படியே இப்போதைக்கு போகட்டும் ன்னு மூவ் ஆகிட்டு இருக்கேன். லெட்ஸ் see இந்த வருட இறுதியாக திரும்ப மெயின் ஸ்ட்ரீம் ரைட்டிங் வருவேன்னான்னு... thanks மா அண்ட் தேங்க்ஸ் you பிரண்ட்ஸ்
Till 2017 i was ok with my writing speed, but after that periyavan school finals, then my appa got sick, he is no more now and now my grand ma and my amma i need to take care and now chinnavan school finals , next avan college... then my Ph.D. in completion stage now, இதெல்லாம் விட நான் ரொம்ப சென்சிடிவ் ஆகிட்டேன், சின்ன சின்ன விஷயமும் டிஸ்டர்ப் பண்ணுது , எழுத மூட் போறதில்லை... இதெல்லாம் கடந்து திரும்ப பழைய ஸ்பீட் எழுதறது வரும் ன்னு நம்பிக்கை இருக்கு, கூடிய விரைவில் திரும்ப வரணும்... நான் எழுத நினைக்கறதுக்கு காலமும் நேரமும் ஒத்துழைக்கலை, அப்போ அந்த flow டிஸ்டர்ப் ஆகி , திரும்ப ஒரு கட்டாயத்துக்கு எழுதற பீல் எனக்கே கொடுக்குது. என்னவானாலும் எழுத நிறுத்தக் கூடாது, இப்படியே இப்போதைக்கு போகட்டும் ன்னு மூவ் ஆகிட்டு இருக்கேன்
.// லெட்ஸ் see இந்த வருட இறுதியாக திரும்ப மெயின் ஸ்ட்ரீம் ரைட்டிங் வருவேன்னான்னு... //
Not see Malli....let us hope...for your refreshing return.
உன் வார்த்தைகளிலே..” நம்பிக்கைத் தானே வாழ்க்கை”
மல்லி...!!