oil free lemon pickle

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஒரு காலத்தில் சரயு பேரை கேட்டால் IIT சரயு hostel நியாபகம் வரும்......

இப்போது அதே சரயு பேரை படித்தால் சித்ரங்கதா சரவெடி தான் நியாபகம் வருது.......:p
உப்பில்லாத உப்புமா
:mad:

முறுகல் தோசைக்குள் உப்புமா.......

இது ரொம்ப தப்புமா.....
அப்பவும், நெல்லையப்பன் அப்பா
கொஞ்சூண்டு மாவு வாங்கிட்டு வந்து,
சிவகாமியை தோசை சுட்டுத் தர
சொல்லுவாருல்ல?
அப்புறமா, இப்போ ஜிஷ்ணு @ விஷ்ணு,
ரொமான்டிக்கா, ஒவ்வொரு தோசையா
சுட்டுத் தர்றான்ல, இன்னும்
இரண்டு குழந்தைகள் வந்தப்புறமும் கூட,
பாத்திமா டியர் and Joher டியர்?
 

Joher

Well-Known Member
அப்பவும், நெல்லையப்பன் அப்பா
கொஞ்சூண்டு மாவு வாங்கிட்டு வந்து,
சிவகாமியை தோசை சுட்டுத் தர
சொல்லுவாருல்ல?
அப்புறமா, இப்போ ஜிஷ்ணு @ விஷ்ணு,
ரொமான்டிக்கா ஒவ்வொரு தோசையா
சுட்டுத் தர்றான்ல, இன்னும்
இரண்டு குழந்தைகள் வந்தப்புறமும் கூட,
பாத்திமா டியர் and Joher டியர்
2?????

மொத்தம் 4......:p
 

banumathi jayaraman

Well-Known Member
2?????

மொத்தம் 4......:p
ஆமாம்ப்பா, நாலு குழந்தைகள் தான்,
Joher டியர்
சந்தனா தான், முதல் குழந்தை
2-nd, அணுகுண்டு ராமுவை அப்பா=ன்னு
சொல்லும், அபிமன்யு தாரணி கோட்டா
3-rd, அம்மாக்கோண்டு, வம்சி கிருஷ்ணா
அப்புறம் 4-th, ஹாசினி
சந்தனாவுக்கு மட்டும் அம்மா, ஜமுனா,
Joher டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top