NVR - FULL

Krishnanthamira

Well-Known Member
#84
Wow...I loved this one. Romba romba pidichu pochu...Romba classy ah but real ah irundhuchu. Ezhil oru vidhathula mass katurNga na Madhu avaloda life decision ah ava edutha thula mass ...Pakka maas.. I love madhu because ipa la am independent nu solra ponungale decision la correct ah edukranga but andha decision padi stand by panna avungaluku theriyathurla. Madhu romba simpleton girl ah introduce aguranga but she stole the show. En enoda vayasu um marriage oru topic of discussion ah marudhu nu avunga kova padrathu neraya ponnungaloda feelings ah solluthu.

I like your ezhuthunadai (using the tamil word bcoz I love this one.) Romba kavithuvama eluthama content ku ethamadri eluthi irukeenga... Nichayam panna vandhutu ezhil thirumbi porappa madhu ta solitu porathu...
Ungaluku ena kora nu madhu avungala ketkirathu...
Hospital la edhechaya pakkum pothu andha butterflies and that warmed up cheeks... Ellame oru sugama feel readers ku kudukuthu...
Indha kadhaiya poruthu enaku romba pidichathu idhula yaraiyum thappu ila..Except lakshmi and mani at some places...Ellarukum avunga avungaluku oru nyayam irukum andha nyatha azhaga solirukenga
 
#88
Hi Sarayu ma,

Vazhka valamudan. உங்க கதையை படித்து முடித்ததும் வந்த உணர்வு " குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா " எனும் ms அம்மாவின் பாடல் வரிகள் தான். இன்றைய காலத்து இளம் பெண்கள் உங்கள் கதைகளை படித்து அன்பின் உயர்வையும் பெண்மையின் பெருமையையும் உணர வேண்டும் என்பது எனது விருப்பம். உங்களின் எழுத்துப்பணி மேலும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.
 
Sarayu

Well-Known Member
#89

ரொம்ப ரொம்ப நன்றி.. கிருஷ்ணா...
 
Sarayu

Well-Known Member
#90
Hi Sarayu ma,

Vazhka valamudan. உங்க கதையை படித்து முடித்ததும் வந்த உணர்வு " குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா " எனும் ms அம்மாவின் பாடல் வரிகள் தான். இன்றைய காலத்து இளம் பெண்கள் உங்கள் கதைகளை படித்து அன்பின் உயர்வையும் பெண்மையின் பெருமையையும் உணர வேண்டும் என்பது எனது விருப்பம். உங்களின் எழுத்துப்பணி மேலும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.
மிகவும் நன்றி கோதை...
 
Latest profile posts

வனங்களில் பூந்தளிர் தேடும்போதும்
நதிகளில் நீர்க்குடைந்தாடும்போதும்
உந்தன் திசை தேடும் விழிகள்
தொலைவினில் தரைதொட்டு ஆடும் மேகம்
அருகினில் செல்லச்செல்ல ஓடிப்போகும்
நீயும் மேகம்தானா நெஞ்சைத் தொட்டுச்சொல் சொல்
மழையிலும் கூவும் மரகதக் குயில் நான்
இரவிலும் அடிக்கும் புன்னகை வெயில் நான்
உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு உயிர் நான்
banumathi jayaraman wrote on Sathitha's profile.
My heartiest birthday wishes to you, Sathitha Madam
banumathi jayaraman wrote on Narmadha Submaniyam's profile.
My heartiest birthday wishes to you, Narmadha Submaniyam Madam
banumathi jayaraman wrote on MuraliSankari's profile.
My heartiest birthday wishes to you, MuraliSankari Sir/Madam

Sponsored

Recent Updates