NNNT - FULL

Kavi chandra

Well-Known Member
#1
ஹாய் பிரண்ட்ஸ்...

நானே நானா நீயே தானா ...!!!

இந்த கதைக்கு நீங்க கொடுத்த அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி...நன்றி...நன்றி...

இறுதி அத்தியாயம் படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்....உங்களுக்கு பிடிச்சிருக்கும்ன்னு நம்பறேன்....எல்லோரும் என்கிட்ட கேட்டீங்க எப்படி முடிக்க போறீங்க....அவங்களுக்கு என்ன தண்டனை குடுக்க போறீங்க....மன்னிக்கறது போல காட்டாதீங்கன்னு சொன்னீங்க .....இந்த முடிவு உங்களுக்கெல்லாம் பிடிச்சிருக்கும்ன்னு நம்பறேன்....

அடுத்து அமர்....இவன் உங்க மனசுல இவ்வளவு இடம் பிடிச்சிருக்கான்னு நினைக்கும் போது பிரமிப்பா இருக்கு....அவனை செகண்ட் ஹீரோன்னு சொல்றீங்க....பட் நான் அப்படி நினைச்சி எழுதலை.....அவனுக்கு லாஸ்ட். எபிலையாவது ஜோடியை காட்டுங்கன்னு கேட்டதால்தான் ரோஹினியை இன்டர்டியூஸ் பண்ணினேன்....

ஆனால் அமர் இப்போ கல்யாணத்திற்கு தயார் இல்ல....அவன் ஒரு நல்ல பிரதர் மட்டுமில்லை ஒரு நல்ல பிரண்டும் கூட....மேக்னாவிற்கு கல்யாணம் ஆகாம அவன் தன்னோட லைப்பை பத்தி யோசிக்க மாட்டான்....ரோஹினி அவனை வழிக்கு கொண்டு வர ரொம்ப போராட வேண்டிய இருக்கும்.....

அதை ஒரு எபிலையோ இல்ல ஒரு எபிலாக்லையோ காட்டிட முடியாது....அதனால தான் அமர் பத்தி எதுவும் முடிவு சொல்லலை....அதைவிட இது முழுக்க முழுக்க ருத்ரா அண்ட் நிதி பத்தின கதை .

இப்போ அமர் கல்யாணம்ன்னு தொடங்கினா .....இன்னும் ராக்கி அத்துவெல்லாம் இருக்காங்க.....அவங்களை பத்தியும் சொல்லணும்....எனக்கு இவங்க எல்லருமே ஒண்ணுதான்.....அதனாலதான் யாரை பத்தியும் டீட்டெய்லா சொல்லலை.....

கொஞ்ச நாளைக்கு பிறகு இவங்கெல்லாம் ஒரு கதையில் ( NNNT - 2 ) வரலாம்....வராமலும் போகலாம்....இப்போ இதுபத்தி எந்த ஐடியாவும் இல்லை....

இதுவரை என் முதல் எபியிலிருந்து கடைசி எபி வரை லைக்ஸ் அண்ட்.கமெண்ட்ஸ் கொடுத்த அத்தனை செல்லங்களுக்கும் நன்றி...நன்றி....நன்றி....

இங்கே இந்த கதையோட புல் லிங்க் கொடுத்திருக்கேன்....புதன் கிழமை மாலை ஆறு மணி வரை லிங்க் ஒப்பன்லை இருக்கும் படிக்காதவங்க படிச்சிடுங்க....அப்படியே அதைபற்றிய உங்கள் கருத்துக்களை ஒரு இரண்டு வரி சொல்லிட்டு போங்க....என்னை போல புதிதாக எழுதுபவர்களுக்கு உங்கள் கமெண்ட்தான் நாங்க சரியான பாதையில் தான் கதையை கொண்டு போறோமான்னு தெரிஞ்சிக்க உதவும்.....

NNNT _ FULL

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Last edited:

laksh14

Active Member
#6

kavi mam thangal link kudukamal nanga epadi padikuradu
 
Latest profile posts

If the writers' don't open the links or provide any other option, then howcome the new readers would be able to read the novels. I'm able to read mallika mams stories the ongoing and completed novels but it's not the same in case of other writers. I don't know what's the problem in keeping the links open. Will the writers consider my request. I'm asking this on behalf of other friends too. Thank you
Geethanjali mam I haven't read none of ur stories. Now I tried to but couldn't read . Hw to read ur stories please let me know
Priyanka mam ur stories links are not opening. Hw to read all of ur stories pls help me
Manga wrote on mallika's profile.
How are you mam? Got well mam? Praying for your physical & mental health and waiting for your wonderful works no matter how long it takes.
Hii friends,

நேசம் மறவா நெஞ்சம் கதையின் அடுத்த அத்தியாயம் பதிவு செய்து விட்டேன் படித்து விட்டு உங்கள் கருத்துகளைை பதிவிடுங்கள். Please pa....

Sponsored

Recent Updates