Nizhal Alla Nijam Nee 2 & 3

Advertisement

MythiliManivannan

Well-Known Member
மணப்பெண்ணின் தோழியா இல்லை அவள் அண்ணன்தான் மணமகனா இல்லை மணப்பெண்ணே அவள்தானா.....விஜிம்மா
 

banumathi jayaraman

Well-Known Member
அடேய் பார்த்திபா?
கையின் ஸ்பரிசத்துக்கே
லவ்வா?
இதெல்லாம்,
ரொம்பவே ஓவரு,
விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஓ, அவளோட
முகத்தையும்
பார்த்துட்டானா?
அப்போ சரிதான்,
பார்த்தி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
பார்த்திபனின் தட்டில், சங்கரி,
கறியை வைத்தார்=னு
வரணும், விஜி டியர்
கரியை அல்ல
எழுத்துப்பிழைப்பா
சொன்னது தவறாக
இருந்தால், சாரி,
விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ, பச்சை சுடிதார்,
முத முதல்ல,
எங்க பார்த்திபனை,
அண்ணா=ன்னு
சொல்லிட்டாளே பா
I am so sad, விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இறக்கும் தருவாயில் கூட,
அம்மாவைப் பார்த்துக்கோ,
குடும்பத்தைப் பார்த்துக்கோ-ன்னு
சொல்லாமல், சுயநலமாக
யோசிக்காமல், தன் ஊரிலுள்ள
விவசாயப் பூமியைக் காப்பாத்து=ன்னு
மகனிடம் கேட்கிறாரே,
பார்த்திபனின் அப்பா!
எவ்வ்ளோ, உயர்ந்த எண்ணம்
இவருக்கு?
நிஜமாகவே, பெரிய மனிதன்னா
இவரைப் போலத்தான்
இருக்கணும், விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஒருவேளை, சாரங்கன்
மாமாவின் பெண்ணோட
கல்யாணத்துக்கு,
அந்த பச்சை சுடிதார்,
வருவாளோ?
இல்லை, சாரங்கன்
மாமாவின் பெண்ணே
இவள்-தானோ,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹ்ம்ம்..................
இவளைத் தேடி,
பார்த்தி வேற,
சென்னைக்கு
போறான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top