Ninaivae needhanadi-1

murugesanlaxmi

Well-Known Member
#41
எனக்கு, மிகவும் பிடித்த நாவல்,
இது, சகோதரரே
மிகவும் அருமையான கதை,
இந்த ''நினைவே நீதானடி''
நாவல், சகோதரரே
இப்போதுதான் படிக்க ஆரம்பிக்கிறேன் சகோதரி. அருமையாக நகருகிறது நாவல் சகோதரி
 
#42
இப்போதுதான் படிக்க ஆரம்பிக்கிறேன் சகோதரி. அருமையாக நகருகிறது நாவல் சகோதரி
நான் ஏற்கெனவே, படித்திருக்கிறேன்
சகோதரரே
ஆனாலும், திரும்பவும் படிக்க
வேண்டும், சகோதரரே
 
Geethanjali

Well-Known Member
#43
இப்போதுதான் படிக்க ஆரம்பிக்கிறேன் சகோதரி. அருமையாக நகருகிறது நாவல் சகோதரி

வாவ் அண்ணா.... நீங்கள் இந்த நாவலை படிக்கிறீர்கள் என்றதும் சந்தோஷம் பொங்கினாலும் கொஞ்சம் பயமும் உள்ளது என்ன கருது வருமோ என்று??!! ஏனென்றால் ஆரம்ப காலகட்டத்தில் யாருடைய கருத்தும், ஆலோசனையும் சிறிதும் இன்றி எழுதியது அண்ணா... தவறுகள் இருந்தால் மன்னித்து பொறுத்தருளுங்கள் அண்ணா... :)
ஆனா நீங்க ரொம்ப வேகமா படிக்கிறீங்க அண்ணா... சூப்பர்... அதுக்குள்ள பதினாறு பதிவு படித்துவிட்டீர்கள்... ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா.... நன்றி நன்றி....

Thank uuuuuuuuu soooooo muchhhhhhh anna......:)
 
murugesanlaxmi

Well-Known Member
#45

நன்றி சகோதரி, கதையின் வேகம் அருமை சகோதரி
 
Latest profile posts

சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால்

ஆண் : ஆ...ஆ...மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதமாகும் பாதை மாறி ஓடினால்

பெண் : கோடி சுகம் வாராதோ நீ எனை தீண்டினால்

ஆண் : காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்

பெண் : உடனே வந்தால் உயிர் வாழும்

ஆண் : வருவேன் அந்நாள் வரக் கூடும்
august 20 vandutu mallima vanduduvanga hi super
will be back soon girls in a day or two , for sure

Sponsored

Recent Updates