Ninaivae needhanadi-1

Advertisement

Ishwarya

Well-Known Member
Hi sissy,
Wow super story.... Unga idhaya raagam padichathuku apram thedi pidichu padicha story.... Never forget this one... Rendu per perum sema matching... Full laddu sapdaratha vida bhoondhi ya sapdarathu tha nalla irukum solranga Athey mathri full story padichuten but ovaru episode wait panni padikara enjoyment sema...
Waiting for that...
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Hi sissy,
Wow super story.... Unga idhaya raagam padichathuku apram thedi pidichu padicha story.... Never forget this one... Rendu per perum sema matching... Full laddu sapdaratha vida bhoondhi ya sapdarathu tha nalla irukum solranga Athey mathri full story padichuten but ovaru episode wait panni padikara enjoyment sema...
Waiting for that...


Wow idhaya raagam neenga padicheengala..?!
My First book adhu. romba jollya kodukkanumnu 1monthla orae stretch la ezhudhi mudicha story da adhu... Romba enjoy panni ezhudhina story... Idhaya raagamum, ninaivae needhanadiyum I too love this two stories very much.... En story dhan irundhalum enakkae pidichirundhadhu:p

Neengalum padichu enjoy pannugo appadiyae thavarama comment um pannugo....

Thanks for the commenttttuuuu.....:):) keep supporting...
 

banumathi jayaraman

Well-Known Member
Very very lovely ud, கீதாஞ்சலி டியர்
ஹா, ஹா, இப்படியா ஜொள்ளு விடுவ, எழிலா?
ஹய்யோ, இது தெரிந்தால் தென்றல்,
உன்னைப்பத்தி என்ன நினைப்பாள்?
என்னாங்கடா இது, அப்பாவைப் போயி,
நரசுஸ் காபி-ன்னும், ஹிட்லர்=ன்னும்
சொல்லிக்கிட்டு?
ஹா, ஹா, சாந்தினிம்மா இதெல்லாம்
ரொம்பவே ஓவர்தான் போங்க
பையன் வேலைக்கு போகலை, சரி
லவ் பண்ணலையே=ன்னு ஒரு கவலையா?
ஹா, ஹா, அப்பா பத்மநாபனைப் பார்த்ததும்,
பய புள்ள இப்பிடி பம்முதே!
ஹா, ஹா, எல்லாக் குழந்தைகளுக்கும்
அவங்க பெற்றோர் தான் வழிகாட்டி
என்பது சரியாத்தான் இருக்கு,
கீதாஞ்சலி செல்லம்
ஆனால் ஒரு பக்கத்தை ஏன் காலியாக
விட்டீர்கள், கீதாஞ்சலி டியர்?
waiting for your next lovely ud, eagerly,
கீதாஞ்சலி செல்லம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top