Nilavai Thedum Paalveli Ivan Final

Advertisement

kavipritha

Writers Team
Tamil Novel Writer
Nice story sis, epilogue please
Sorry to say this, couldn't resist, didn't get the feel of ending of the story. WhyI don't know, expecting more I think so
thanks sis.... இல்ல,இந்த ஸ்டோரி இப்போ வந்த ரெண்டு எபிக்கு முன்னாடியே முடிய வேண்டியது, நீண்ட இடவேளிவிட்டதால் கூட இருக்கலாம். எதனால் என தெரியவில்லை.. பார்ப்போம் சிஸ்., அடுத்த கதை உங்களை மகிழ்விக்குமா என...
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

குளிக்காமல் சமைச்சா தான் டேஸ்ட் செமையா இருக்குமா :p:p:p
இப்போ அவன் சாப்பாடு டேஸ்ட் எப்படி இருக்கு னு பார்க்கிற நிலையிலாமா இருக்கான்???
மேல வர சொன்னா எகத்தாளம் பேசுற நீ...

பிரச்சனைகளுக்கு நடுவில் இருக்கும் கொண்டாட்டங்கள் தான் அழகானவை :love::love::love:
அப்படியே அந்த epilogue போட்டுடீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும்...

கதையே முடிஞ்சு போச்சு...
மொத்தமா ஒரு எபி அளவுக்கு ஹீரோ ஹீரோயின் மட்டும் பேசிக்குற டயலாக் இருக்குமான்னு யோசனை போகுது எனக்கு...
ஆனாலும் பார்பி அவனையே சுத்துற மாதிரி வச்சுட்டானே விசு...

கதை நல்லா இருந்துச்சு கவி :love::love::love:
பைனல் ஏனோ ஒரு complete feel தரலை...
epilogue போடுங்க கவி...


எங்கடா காணோமேன்னு பார்த்தேன்.... ஜோ சிஸ்...

இல்ல epilogue இல்ல....

நேராக அடுத்த கதைதான்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top