Nilavai Thedum Paalveli Ivan 25

Advertisement

Chittijayaram

Well-Known Member
Rumba long gap vittimga pa
Ava mba mudika porala inda case innum mudiala ivamga rendu perum appadiye irukamga mattam illa, nice update dear thanks
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
Niceeee.... பணியில் - பனியில், விளக்கினால்- விலக்கினால், மாங்கள்யம் - மாங்கல்யம்... பிழை திருத்தி கொள்ளவும்
noted sis..
 

Joher

Well-Known Member
:love::love::love:

கை பிடிக்காமல் முன்னாடி போறாளா :p:p:p
நீயேண்டா போக விட்ட...

போ போ போய் படிக்கிற வழியை பாரு கெளம்பு :LOL::LOL::LOL:
படிக்கிற பிள்ளையை கல்யாணம் பண்ணினா இப்படித்தான் புலம்பவிடுவாங்க...

கணவனை வெளிநாடு அனுப்பிவிட்டு படிக்கிறாள் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
அந்த பிரௌன் கண்ணு பிள்ளையை படிக்கவிடாமல் பண்ணிடுச்சோ :p:p:p

பிரச்சனைகளை எப்படி நின்று எதிர்கொள்வது என கற்றுக்கொடுக்கிறான் (y)(y)(y)

விசுவுக்கும் வாய்தா...
கோர்ட்லயும் வாய்தா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top