Nerkattu Rajakumari 16_to_last

#33
என்னால last episode படிக்க முடியல...Please கொடுக்க முடியுமா....ரொம்ப நல்ல இருந்திச்சு...
 
#34
ரொம்ப நன்றி....முழுமையாக படித்துவிட்டேன்....கிராமத்து வாழ்க்கையை நல்ல விதமாக கூறினீர்கள்....
 
#35
கடைசி episode படித்து விட்டேன்.... ரொம்ப நன்றாக இருந்தது... கிராமத்து பாணியில் ....Nice.
 
#36
Hiiiiii
Sorry for the very long gap....
NR book has gone to publisher...thats y is couldnt upload the novel.
Since may people have shown interest to read the novel, I am providing the link for the rest of the story....

Nerkattu Rajakumari_rest_half

P.S: Link will be available only for a week....
Happy reading.....Expecting your comments.....
Very interesting novel, fresh story line. Sudden stop coz the last part is available!.
Don't know where it is published either.

Can someone please say if aparna n Ashok got married?
Thank you
 
#37
:D :p :D
என்னுடைய இனிய அன்புத்தோழி
அன்புச்சகோதரி அருணா கதிர் டியர்
இந்த தமிழ்ப் புத்தாண்டு திருநாளில்
நீங்களும் உங்களுடைய குடும்பமும்
நீண்ட ஆயுளோடும் நல்ல ஆரோக்கியத்துடனும்
சகல செல்வங்களுடனும் வளங்களுடனும்
என்றென்றும் சீரோடும் சிறப்போடும்
எம்பெருமான் விநாயகப் பெருமான்
திருவருளால் நீடுழி வாழ்க வாழ்கவென
மனமார வாழ்த்துகிறேன்,
அருணா கதிர் டியர்
 
#39
Aruna mam super story. First class. சமுதாய அக்கறையுடன எழுதி இருக்கிறீர்கள். மிகவும் அருமை. அபரணா character superb.
 

Latest profile posts

ஹாய் ப்ரெண்ட்ஸ் சிறகுகள் அடுத்த அத்தியாயம் போட்டாச்சு.... :):)
banumathi jayaraman wrote on vijayam's profile.
My heartiest birthday wishes to you, Vijayam Sir/Madam
banumathi jayaraman wrote on Sharmiladass's profile.
My heartiest birthday wishes to you, Sharmiladass டியர்
banumathi jayaraman wrote on Ramprakash's profile.
My heartiest birthday wishes to you, Ramprakash Sir
banumathi jayaraman wrote on Rajalakshmi anandan's profile.
My heartiest birthday wishes to you, Rajalakshmi Anandan Madam

Sponsored

Recent Updates