Nenjukkul Peithidum Maamazhai 24

Advertisement

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

கோபம் கொண்டவன்
குளிர்ந்து தணிவதும்!
காதல் கொண்டவன்
குழைந்து கனிவதும்!
அன்பு கொண்டவன்
அணைத்து வாழ்வதும்!
இயற்கையின் விளையாட்டோ...?

நன்றி.
 

Lalithaganesan

Well-Known Member
இன்னைக்கு ரெண்டு யுடி சூப்பர்....
கதை முடிஞ்சிடுச்சா மல்லி...
ரமணன் டைலாக்ஸ் எல்லாமே சூப்பர் மல்லி...
 

ThangaMalar

Well-Known Member
ஹாய் மல்லி,

கோபம் கொண்டவன்
குளிர்ந்து தணிவதும்!
காதல் கொண்டவன்
குழைந்து கனிவதும்!
அன்பு கொண்டவன்
அணைத்து வாழ்வதும்!
இயற்கையின் விளையாட்டோ...?

நன்றி.
Super, mithra...
 

ThangaMalar

Well-Known Member
ரஜினி, பிரபு வ பார்க்கிற ஃபீல்...
வெற்றி, ஞானவேல் பார்க்கும்போது...
Good brothers...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top