Nenjil Nindraalach Solladi - 13 Final

Advertisement

Mithra26

Well-Known Member
வணக்கம் நண்பர்களே!

நெஞ்சில் நின்றாளச் சொல்லடி இப்பதிவோடு கதை நிறைவுறுகிறது. இக்கதைக்கு தொடர்ந்து ஆதரவும் ஊக்கமும் தந்த அனைவருக்கும் நன்றிகள் பல!

முதல் கதையில இருந்து என் எழுத்தை வாசிக்க எவ்வளவு பொறுமை இருக்கணும் அதற்காகவே @Sharumathi sis @monies ka அன்பும் நன்றிகளும்:love:

அப்புறம் @banumathi jayaraman அம்மா உங்க கருத்து என் ஐடியால இருந்து ரொம்பவே வேறுபடும். ஆனாலும் உங்க கருத்தால் தான் ரொம்பவே என் எழுத்துல மாற்றி இருக்கேன். அதற்கே சிறப்பு நன்றிகளும் அன்புகளும் அம்மா:giggle:

அப்புறம் இங்க கமெண்ட்ஸ் கொடுக்கிற எல்லா சகோதரிகளுக்கும் அன்பும் நன்றியும், நீங்க சொல்லுற நைஸ், சூப்பர் கூட எனக்கு அவ்வளவு உற்சாகம் தரும், உங்களால தான் தொடர்ந்து எழுதுறேன்! மீண்டும் மீண்டும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்!

சிறு கதை, எளிமையான கதைக்கரு. உரையாடல், மொழிநடை சற்று சீர்படுத்தி உள்ளேன். இம்முறை எழுதியவரை எனக்கு திருப்தியே! வாசித்து தங்கள் கருத்துகளையும் நிறைகுறைகளையும் தெரிவிக்கவும்!

ஒரே ஹேப்பி அதான் ஓவர் பீலிங்.. :LOL: அடுத்த கதையோடு விரைவில் வர முயற்சிக்கிறேன், மீண்டும் நன்றிகள்! :love:

அத்தியாயம் - 13

அன்புடன்,
மித்ரா
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மித்ரா டியர்

அச்சோ
இந்த அழகான லவ்லி ஸ்டோரி அதற்குள் முடிந்து விட்டதே

ஆனாலும் தன் தவறு உணர்ந்து ஜனனியைத் தேடி கார்த்திக் வந்தது சிறப்புதான்
ஜனனியும் தன் தவறான பேச்சுக்கு வருந்துவதும் சூப்பர்

ஆனாலும் புதிய ஜோடியைப் பிரிச்சுட்டீங்களே மித்ரா டியர்

சரி போனால் போகுது
அடுத்ததாக ஒரு பெரிய நாவலுடன் சீக்கிரமா வாங்கப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top