Neethaanae Thaalaattum Nilavu 25 & 26

Advertisement

Lakshmimurugan

Well-Known Member
சூப்பரான கதை யதார்த்தமான காதல் +யதார்த்தமான குடும்பம் அருமை மல்லி சிஸ்.
 

Manimegalai

Well-Known Member
அச்சச்சே முடிஞ்சிருச்சா அப்ப ஆகாஷ்:eek:
இதன் தொடர்ச்சியாக ஆகாஷ் நாயகனாக வைத்து கதை இருக்கே..
அது நீங்க படிக்கலையா மகேஷ்..
 

Manimegalai

Well-Known Member
Hi Malli sis,
எதார்த்த குவியல்..
இந்த கதை முழுவதும்...
அதிலும் தவறு செய்த அனிதா அண்ணாமலை....அவர்களையும் நல்ல மனிதர்களாக வெறுக்க முடியாதவர்களா எழுதியது சிறப்பு..
இப்படி ஒரு தம்பி தங்ககம்பி இருப்பானா என்று பிரமிக்க வைத்த ஆகாஷ் தம்பி..
Excellent தேவிகா அம்மா....
சாதாரண செந்திலை நாயகனாக ராஜி போன்ற ஒரு பெண் மிகவும் விரும்பும் வகையில் அவனுடைய குணம் மாறியது ரொம்பவே super...
Super story..
வாழ்த்துகள் சிஸ்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top