Neethaanae Thaalaattum Nilavu 24

Advertisement

Adhirith

Well-Known Member
சூப்பர் பொண்டாட்டி உன்வேலையை பார்த்து போ என்று சொன்னால் நெத்தியடியா பதில் என் வேலையையைத்தான் பார்கிறேன் என்று வித்யாசமான டயலாக் MM
லவ் இல்லாத லவ் ஸ்டோரி உண்மையில் இதுதான் நிஜம் தாஜ்மகால் முதற்கொண்டு நிறைய காதல் கதைகள் ஆராய்ந்தால் இப்படித்தான் இருக்கும்.
தேவிகாவின் ஒரு கூற்றை ஒற்று கொண்டுதான் ஆக வேண்டும் நமக்கு பிடிச்சா மாதிரி இருந்தான் அன்பு வருமா இருந்த அன்பு போயிவிடுமென்றால் ... அது அன்புதானா?
இந்த தலைமுறையின் பழக்கம்வழக்கம் போனதலைமுறையை வாய்பிளந்ததோபார்ப்பதோ .... நாணம் கலந்த சங்கடத்தில் தள்ளுகிறது......
தேவிகாவின் அன்பை பற்றி விளக்கம் சரி. ஆனால் காதல், பாசம் ,அன்பு என்றவைகூட சுயகவ்ரவம், சுயமதிப்பு..... இதெல்லாமும் வேண்டும் என்பதை மறந்துவிட்டாரோ இல்லை அந்த தலைமுறை அதையெல்லாம் கைக்கொள்ளல் ஆகாது என்று முடிவெடுத்து வாழ்ந்தனவோ

MM டையலாக்ஸ் பற்றி சொல்ல வேண்டுமா என்ன.....;)

கணவனையே எல்லாவற்றிற்கும சார்ந்து இருந்து விட்டதால்,
இன்னும் இருப்பதால்....தன்னுடைய சுயம்
பற்றி யோசிக்க தோணவில்லையோ....????

அன்பு.....தேவிகா சொல்வது சரி என்று வைத்துக் கொள்ளலாம்...
What about Annamalai's affection towards Devikaa...?
why it shifted to other person...?
The rules of affection, not applicable to Annamalai....?
breach of trust......வாக இருந்தால், இதில் அன்பின் பங்கென்ன....?

:oops::eek:
 
Last edited:

malar02

அப்போ அன்பு என்பது தேவையை வைத்து நிர்ணயிக்க படுகிறதோ ..?o_O
 
Adhirith

Well-Known Member
அப்போ அன்பு என்பது தேவையை வைத்து நிர்ணயிக்க படுகிறதோ ..?o_O

அன்பு செய்வதற்கு, அதுவும் ஒரு காரணம் தானே....
நிதர்சன வாழ்க்கையில் இரண்டுமே interlinked
என்பது என்கருத்து....
 
malar02

Well-Known Member
அன்பு செய்வதற்கு, அதுவும் ஒரு காரணம் தானே....
நிதர்சன வாழ்க்கையில் இரண்டுமே interlinked
என்பது என்கருத்து....
:)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top