Neethaanae Thaalaattum Nilavu 17

Advertisement

Adhirith

Well-Known Member

ஒரு desperate சூழ்நிலையில் நடக்கும் கல்யாணம்....
செந்திலுக்கு , அவளை நன்றாக
பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற
எண்ணத்தை விதைத்த கல்யாணம்....
வாழ்வில் நன்றாக வரவேண்டும் என்ற
நம்பிக்கையையும், தைரியத்தையும்
கொடுத்த திருமணம்....

விருப்பம் இருக்க, இல்லையா என்று தெரியாமலே
தன் இக்கட்டான நிலைமை தவிர்க்க செய்து
கொண்ட திருமணம் அவளுக்கு....???

வாழ்க்கை என்ன வைத்துள்ளது அவர்களுக்கு....?

ராஜி, அண்ணாமலையிடம் காட்டும்
வெறுப்பும், ஒதுக்கமும் தான் அவர் செய்த
தப்புக்கான தண்டனையோ....

தவறான உறவினால்,கிடைத்த....,கிடைக்கப்போகும்
இரண்டு குழந்தைகளினால்,ராஜியின் விலகலை....
ஈடு செய்ய முடியுமா.....????
 
Last edited:

Lakshmimurugan

Well-Known Member
தில்லுடா செந்தில் ஆசை பட்ட பொண்ணை கல்யாணம் பண்ணிகிட்டே வாழ்க வளமுடன்.
 

malar02

Well-Known Member

என்ன??? என்ன வேண்டும் ?
இதைவிட ஒரு ஆண்மகனுக்கு....
ஒரு பெண்ணை காப்பாற்ற..... மனதில் நிற்க
பணம் வேண்டுமா, அழகு வேண்டுமா ,வசீகரம் வேண்டுமா ,உயர்ந்த படிப்பு வேண்டுமா...... ,
எதுவும் வேண்டாம்...... மனம் வேண்டும், அவளை பாதுகாப்பேன் என்ற உறுதி வேண்டும்,. அதவிட எனக்கு நானே முக்கியமில்லை என்ற நிலை வேண்டும்......
இதுவே ஆணின் அழகு. செந்தில் நீ அழகுடா. நீ ...நீ மட்டுமே அழகுடா இங்கு ...
இங்கு துணையாவந்த தகப்பனை அடைய நீ தவம் பெற்று இருக்கிறாய் போன ஜென்மத்தில்..... நண்பன் வருவான் எப்போதும் கூட.....
உலகத்தில் எல்லா பெண்களும் விரும்பும் ஒரே விஷயம்....
பாதுகாப்பு, காப்பற்றப்படுவோம் என்ற நம்பிக்கை.....
அவளை யாரையாவது காதலித்து இருந்தாலும்..... மணந்தே இருந்தாலும்....
அவளுக்கு ஒரு ஈக்கட்டான பிரச்சனை வந்து ....
வழி தெரியாமல் தவிக்கும் போது...... நம்பிகை கொடுபவங்க, உண்மையானவனாகவும் வரும்.. யாரையும் பின் தொடர தயங்க மாடடாள்..... அவளின் உள்ளுணர்வு விழி நடத்தும்
 

malar02

Well-Known Member
ஒரு desperate சூழ்நிலையில் நடக்கும் கல்யாணம்....
செந்திலுக்கு , அவளை நன்றாக
பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற
எண்ணத்தை விதைத்த கல்யாணம்....
வாழ்வில் நன்றாக வரவேண்டும் என்ற
நம்பிக்கையையும், தைரியத்தையும்
கொடுத்த திருமணம்....

விருப்பம் இருக்க, இல்லையா என்று தெரியாமலே
தன் இக்கட்டான நிலைமை தவிர்க்க செய்து
கொண்ட திருமணம் அவளுக்கு....???

வாழ்க்கை என்ன வைத்துள்ளது அவர்களுக்கு....?

ராஜி, அண்ணாமலையிடம் காட்டும்
வெறுப்பும், ஒதுக்கமும் தான் அவர் செய்த
தப்புக்கான தண்டனையோ....

தவறான உறவினால்,கிடைத்த....,கிடைக்கப்போகும்
இரண்டு குழந்தைகளினால்,ராஜியின் விலகலை....
ஈடு செய்ய முடியுமா.....????
முடியாது.... முடியவே முடியாது .
அதனால் தான் உறவை கண்ணாடி பாத்திரத்திற்கு ஒப்புமையாக சொல்கிறார்கள்....
விரிசல் விரிசல்தான் ஓட்டினாலும் சுவடுகள் கொடுக்கும்.....
நம்பிக்கையும் அப்படித்தான்
 

Adhirith

Well-Known Member
முடியாது.... முடியவே முடியாது .
அதனால் தான் உறவை கண்ணாடி பாத்திரத்திற்கு ஒப்புமையாக சொல்கிறார்கள்....
விரிசல் விரிசல்தான் ஓட்டினாலும் சுவடுகள் கொடுக்கும்.....
நம்பிக்கையும் அப்படித்தான்

" இயலாமையால் தோன்றும் வெறுப்பு..
மனம் மனதை எத்தனை சமாதானம் செய்தாலும்
மனதின் ஆழத்தில் அதன் சுவடுகள்
இருந்து கொண்டே இருக்கும்..."

இந்த வரிகள் தான் ஞாபகம் வருகின்றது..
உங்களின்பதிலை படிக்கும் போது....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top