Neengaatha Reengaaram 33

Advertisement

mallika

Administrator
Friendssssssssssssssssssss,


நேத்து சக்தி ரிசப்ஷன் போயிருந்தேன் அங்கே முதல்ல fathi பார்த்தேன் பின்ன தான் சக்தியையும் மாபிள்ளையையும் பார்த்தேன் பின்ன பிரியா மோகன் பார்த்தேன் பின்ன சசிதீரா , பொன்னி , வதனி பிரபு, ரியா ராஜ் , கடைசியா மீரா கார்த்திக் வந்தாங்க எல்லோரையும் பார்த்தேன். just loved meeting them,

Thank you very much for the wonderful support and encouragement friends,


Neengaatha Reengaaram 33


:love::love::love::love:

 

Joher

Well-Known Member
:love::love::love:
சூப்பர் :D:D:D

So அவளா கேட்கும் வரை சொல்லப்போறது இல்லையா???
இப்போதைக்கு ஸ்மூத்தா போய்டுச்சு.......
நீ எத்தனை முறை கேட்டாப்பா...... கட்டிலை சேர்த்துபோடட்டுமான்னு........
இப்போ பாரு ஒரு கட்டிலுக்கு வேலையே இல்லாமல் போச்சு :p:p:p
நாங்களும் கட்டில் தான் பிரச்சனைனு நினைச்சோம்..... ஆனால் நீதான்பா காரணம்.....

பொண்ணுங்க வேண்டாம்னா வேணும்னு அர்த்தமாம்.......
கிறுக்கன் சொன்னது இல்லம்மா மய்யம் சொன்னது சட்டம் படத்தில்.......

ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க வானகத்தில் எங்கேயோ நான் பறக்க
ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா ஒன்றான பின்னாலே இரண்டாகுமா
அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா........
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

அப்பாடா ஒரு வழியா ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்துட்டாங்க.. :love::love:
மருது ஸ்டோர்ஸ்ல திமிரு எல்லாம் விக்குறாங்களா என்ன ??? :unsure::unsure:
பொண்ணுங்க வேண்டாம்னா வேணும்னு அர்த்தமாம் ;);) என்ன ஒரு கண்டுபிடிப்பு

பொண்ணுங்க ஆராய்ச்சி எதுக்கு?? நீ மட்டும் போதும் எனக்கு??

தீராத சந்தேகம் உன் தாகமா
ஆராய்ச்சி செய்யத்தான் என் தேகமா
இல்லாத சொல்லுக்குப் பொருள் ஏதம்மா
என் ஆசை முத்தத்தில் முடிவேதம்மா

கலைந்து.. கலைத்து.. களித்து.. களைத்து..

கலைந்து கலைத்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே
களித்து களைத்து நாம் சேரும்போது அடடா ஹே ஹே ஹே
விழியோடு, விழி பேச..
விரலோடு, விரல் பேச , அடடா வேறு என்ன பேச..

கரோனாவாலா மருது ஸ்டோர்ஸ்க்கு யாரவது ஒரு வாரம் லீவு விடுங்கப்பா.. :p:p மருதுவோட கடமை உணர்ச்சிக்கும் ஒரு அளவு இல்லையா???

மருது மனம் சொல்றதையா?? இல்ல அறிவு சொல்றதையா?? கேக்க போறான்.. மல்லி சொல்றதை கேளு.. அப்பதான் நீ நல்லா இருப்ப..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top