Neengaatha Reengaaram 32

Advertisement

Chittijayaram

Well-Known Member
Rendu perum nalla dress pannitu adai nalla iruku nu vaai thirandu solradu ku Enna da vandathu ungaluku, pakkathula utkarnda kazhutha valikum podamgu ana site mattum adipa, driver velai nalla seira ma, kadal kadantha vaanibam pathi kepa nu partha sirikirale, idumga ippadiye irunda eppo 3 pasagala pethu edupamgalo, nice update Malli mam thanks.
 
Friendsssss,

Thanks much for the love and recognition that you people showering on me,




இங்க நம்ம பிரண்ட்ஸ் இந்த லிங்க் எல்லாம் ஷேர் பண்ணியிருக்காங்க ,

நான் எதுவும் பண்றதில்லைன்னு கொஞ்சம் பேருக்கு வருத்தம் , அது தான் நானும் பண்ணிட்டேன் பண்ணிட்டேன்




என்னை பார்க்கணும்னு நிறைய பேருக்கு ஆர்வம் அவங்களுக்காக
பார்த்த பிறகு நாங்க நினைச்ச மாதிரி இல்லையேன்னா
அது Manufacturing Defect,
இதுதாங்க நான்



சரி நம்ம கதைக்கு வருவோம்

Neegaatha Reengaaram 32


:love::love::love:
Ungala Patha pirahuthan unga story mela innum interest varuthu Mallika akka. So happy for you.
 

Maary

Member
Nice ud mam.. ippo thaan first time ungala parkiren. Amma paartha feel... Congrats mam. Innum ethana epi mam.
 

kavitha28

Well-Known Member
Awesome Mallika dear.....semma....its rather wonderful to watch u n what u have achieved..!!!!!
Grt Grt greeeaàt..!!!
 

Chandhini

Well-Known Member
Friendsssss,

Thanks much for the love and recognition that you people showering on me,




இங்க நம்ம பிரண்ட்ஸ் இந்த லிங்க் எல்லாம் ஷேர் பண்ணியிருக்காங்க ,

நான் எதுவும் பண்றதில்லைன்னு கொஞ்சம் பேருக்கு வருத்தம் , அது தான் நானும் பண்ணிட்டேன் பண்ணிட்டேன்




என்னை பார்க்கணும்னு நிறைய பேருக்கு ஆர்வம் அவங்களுக்காக
பார்த்த பிறகு நாங்க நினைச்ச மாதிரி இல்லையேன்னா
அது Manufacturing Defect,
இதுதாங்க நான்



சரி நம்ம கதைக்கு வருவோம்

Neegaatha Reengaaram 32


:love::love::love:
நான் மனதில் நினைத்த உருவம் இதுதான்..
 

Geetha sen

Well-Known Member
உங்களை பார்க்கனும் என ஆவலாக இருந்தேன் அந்த ஆசை நிறைவேறிவிட்டது. நல்ல தன்னம்பிக்கையூட்டும் வார்த்தைகளை கொடுத்திருக்கீங்க. வாழ்த்துக்கள் சேர்த்து சிங்கப்பெண்ணே. Very nice ud dear .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top