Neengaatha Reengaaram 25 2

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
என்ன மனுஷன்டா நீ... உன் மனைவிய தேவையில்லாம பேசி வதச்சு அனுப்பினவன் பிள்ளைய மடி தாங்கறது... அருமை.....

ஜெயந்தி அவனின் எதிர்பார்ப்பு புருஞ்சு நீ நடந்துட்டா அவனை விட உன்னை தாங்க உலகத்தில் ஆளே கிடையாது... அவனோட எதிர்பார்ப்பு என்னன்னு முதல்ல தெரிஞ்சுக்கோ...
 

Suvitha

Well-Known Member
உணர்ச்சிகளின் குவியல் இந்த பதிவு...

'கால்ல விழாதீங்கடா எப்போ என்ன பாவம் பண்ணினனோ, தனியாவே நிக்குறேன்' என்ற மருதுவின் வார்த்தை மனதை கனமாக்கியது என்றால்... அதற்கு குறையாமல் பதிவின் கடைசியில் ஜெயந்தியின் வார்த்தைகள் இன்னும் கனக்கச்செய்தது மனதை,..

இருவரும் மனம் விட்டு பேசினாலே மறைந்து போகும் கோபதாபங்கள்...

"சொல்லாமத்தானே.. இந்த மனசு தவிக்குது.. இந்த மனசு தவிக்குது
கண்ணால தானே.. இந்த காதல் வளருது.. இந்த காதல் வளருது
உள்ளமோ உன்னை நினைக்குது.. உதடுதான் மறைக்குது
உள்ளமோ உன்னை நினைக்குது.. உதடுதான் மறைக்குது

மூடி வச்ச மொட்டுப் பூவுக்குள்ள வண்டு வந்தா வழி கிடைக்குமா
வண்டின் இதழ் மொட்டில் பட்டு விட்டால்
மொட்டின் இதழ் விட்டுக் கொடுக்குமே
பூனைக்கு மணியைக் கட்டுறது யாரு
இப்படியே இருந்தால் பதில் என்ன கூறு?"
 
Last edited:

Priyapraveenkumar

Well-Known Member
Maruthu kovamum niaya irukku koodave manithabimanam niraya niraya irukku..
Jeyaraj un gudumbathuku periya prasasanai koduthalum Jeyaraj pondattiya treat panna vitham,,valinnu therrinja udane ne admit panni selavu eathukittathu arumai....
jeyanthi kovam super,veettuku oru rowdy rendu perla yaru????
Maruthu Jeyanthiya pathukaran pesaran arumai,athoda kovam ego odukki veachu iyalba pesina avnag koottil irunthu veliya vanthuruveenga apparom happy tha....
 

malar02

Well-Known Member
பட்டி, டிங்கரிங் உனக்கும் தேவை மருது....;)
(y)


எல்லாமுமாக அவனே.....
அதனால் தானே....
குடும்பத்தினரோடும் இல்லை...
பிரச்சனை என்றதும் கூப்பிட்டதும்
உன்னைத்தானே.....
அதை நீ உணரவில்லையா..
இல்லை தோன்றவில்லையா...?
உன்னுடையவள் அவள் என்று...?


அவளின் கேள்விக்கு உன் பதில் என்ன..?
அவளுக்கான உன் கேள்விகள் தான்
உணர்வுகளின் போராட்டமோ....?


அவ ரௌடியா இல்லையா என்பது வேற விஷயம்...
அவளின் உணர்வுகளை வெளிப்படுத்தட்டுமே...
அது கெட்ட வார்த்தையில் இருந்தாலும் கூட...;)
(y)
ஹாஸ்பிட்டல் சீன்ஸ் ஓவரா...மல்லி...?
இல்லை கதையின் முடிவில்....
சீன் நெ. 6 இருக்குமோ......!!?? :unsure::p
 

buvik

Well-Known Member
Maruthu nallavan tha sis.....ana ena avanuku avanoda emotions ahh express panna thrla....adha ivlo problemskum karanamm....jayanthikum avana epd face pannanugradhu thrla........purithal illadha valkaila tha.....pirivugal varudhu sis.....epdiyo rendu perum nalla irundha sari..........emotional ud
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top