Neengaatha Reengaaram 17

Advertisement

kayalmuthu

Well-Known Member
என்னாங்கடா பன்னிருங்க ரெண்டுபேரும்...
ரெண்டும் அரை வேக்காடு..
போங்கடா நீங்களும் உங்க ஈகோ um:confused::confused::confused::confused::confused:
 

Devi29

Well-Known Member
Paavam maruthu enna seiyanu theriyama thavikkars kulanthai mathiri irukkiraan . Thavaruthala adichutaan aana unga veetu adiyila enga veetu adiyila hospital il ivan character spoil aayituchu 10 thaiyal podara alavu kaiya kilichachu.. manam vittu pesunga pa nice epi malli sis
 

laksh

Well-Known Member
“Not All Scars Show, Not All Wounds Heal”

A physical hurt can be see can be treated and can be healed. The wound of the heart is often pressed inside and that wound caused by self-pity of a broken heart is even more silent and hurtful.

While offending a heart you love is in itself a pain inflicting one, it becomes all the more painful when it is reciprocated with selfless kindness and deep trust.

Maruthu is exactly in this situation, not been able forgive himself for what he has done, not been able to justify his mindless anger on Jayanthi whose innate womanly soft heart couldn’t see him in pain.

He feels more pain seeing the pain of Jayanthi seeing him in pain.

மேடையேற கூடுமோ மீண்டும் நமது நாடகம்…

யாரைச் சொல்லி நோவது காலம் செய்த கோலம்…
உன்னை என்னை வாட்டுது காதல் செய்த பாவம்…



கண்ணும் நெஞ்சும் என் வசம் இல்லையே…
என்ன செய்வது? சொல்லடி முல்லையே…!!


Neengaatha Reengaaram 17 1


Neengaatha Reengaaram 17 2


:):):)
Super adhutha ud ma...:giggle:
 

Renee

Well-Known Member
கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி
மருது full pledged ready
அவன் dhatha வா kothavla
இறங்கின என்ன
ஜெயந்தி ku புருஷன்
வெளில தான் புலி
வீட்ல ஜெயந்தி மடில படுத்துகிட்டு அழுகிற
பச்ச புள்ளத்தான்
 

Seethavelu

Well-Known Member
என்னடா நடக்குது இங்க கோவத்துல அடிச்சு அவ மூஞ்சிய பேர்த்ததுமில்லாம உங்கையையும் கிழிச்சு வச்சிருக்க ....:mad:

தாய் வளர்க்காத பிள்ளை பேய் பிள்ளைங்கறது மருது விஷயத்துல சரியாத்தான் போச்சு ....:eek:
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
இவன் தாதா போஸ்ட்டரை காண்பித்தா அவ அதைவச்சே சமாளிச்சிடா விஷயத்தை
அவளே வலியிலும் வேதனையிலும் சலிச்சி போயி இருந்தா
இவர் இப்ப தான் டிரெண்ட் காண்பிக்கிறார் சரியான .......
ஓடி ஒளியாம இருந்தியேனு நினச்சேன் பார்த்தா
இப்பவும் அவ்வ்ளவு இராத்திரியில்
இவ்வளவு வேதனையை அவளுக்கு கொடுத்துட்டு
கூட இருந்து கண்ணும் கருத்துமா முதலில் அவளை கவனிப்போம்
அப்புறம் உன் துக்கத்தை கொண்டாத கூடாதா
அவள கவனிக்கிரத்திவிட்டுட்டு ஓட பார்க்கிறா
நான் நான் எனக்கு என்று இப்பவும் நிஜமாவே
உன்மாதிரி கேஸுக்கெல்லாம் வரம் அந்த பொண்ணு
புரியுமா உனக்கு
திரும்பவும் ud படிக்கச் ஆரம்பிச்சா இப்படித்தான்;););)
திரும்ப திரும்ப படிங்க.

தெளிஞ்சிடும்... :p:p
 

Geetha sen

Well-Known Member
மிகவும் நெகிழ்சியான பதிவு மல்லிசிஸ். ஹாஸ்பிடலில் மருதுவை விட்டுகொடுக்காமல் பேசியது மிக அருமை.மருதுவும் எவ்வளவு feel பண்றான்.
 

malar02

Well-Known Member
..வாயை கிழித்து இருந்தாலும் ஒண்ணுமில்லை தான் அவனுக்கு..
// இனி எவ்வளவு தான் ஓட்டை வாங்கி குவிச்சாலும் ,ஒன்னும்இல்லை....//
இது யாருக்கு ....election result effect a....!!????;):p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
:pநேற்று எபெக்ட் இன்று கலந்துவிட்டது ஆனா உண்மைதானே....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top