Neengaatha Reengaaram 17

Advertisement

malar02

Well-Known Member
இவன் தாதா போஸ்ட்டரை காண்பித்தா அவ அதைவச்சே சமாளிச்சிடா விஷயத்தை
அவளே வலியிலும் வேதனையிலும் சலிச்சி போயி இருந்தா
இவர் இப்ப தான் டிரெண்ட் காண்பிக்கிறார் சரியான .......
ஓடி ஒளியாம இருந்தியேனு நினச்சேன் பார்த்தா
இப்பவும் அவ்வ்ளவு இராத்திரியில்
இவ்வளவு வேதனையை அவளுக்கு கொடுத்துட்டு
கூட இருந்து கண்ணும் கருத்துமா முதலில் அவளை கவனிப்போம்
அப்புறம் உன் துக்கத்தை கொண்டாத கூடாதா
அவள கவனிக்கிரத்திவிட்டுட்டு ஓட பார்க்கிறா
நான் நான் எனக்கு என்று இப்பவும் நிஜமாவே
உன்மாதிரி கேஸுக்கெல்லாம் வரம் அந்த பொண்ணு
புரியுமா உனக்கு
திரும்பவும் ud படிக்கச் ஆரம்பிச்சா இப்படித்தான்;););)
 
Sainandhu

அவனுக்கு தன் பாணியிலே பிரச்சனைகளை
கையாளப் பார்க்கிறான்...அதுவே தான் அவனுக்கு வருகிறது
சந்தர்ப்ப ,சூழ்நிலைகளைகேற்ப நடந்து கொள்ள தெரியவில்லை..

அதுதான்,,ஜெ வந்தாச்சே....
She’ll take care of him also...
ஸ்லோவா கற்றுக் கொள்வான் ...

// அப்புறம் உன் துக்கத்தை கொண்டாட கூடாதா....//
ROFL
 
அதேதான் கையை கிழிகிறது இவனுக்கு என்ன பெரியவிஷயமா
இவன் வந்த பாதையில் எவ்வளவோ அதையெல்லாம் கடந்திருப்பான்
அவனே சொல்லிட்டான் அதனால் ஒண்ணுமில்ல
ஆனா அவளுக்கு....
இப்ப இருக்கிற நிலைமைதான் அவனுக்கு இனி எவ்வ்ளவுதான் ஓட்டை வாங்கி குவிச்சாலும் ஒன்னும் இல்ல
சொன்னா பாரு உண் வாயை கிழிச்சி இருக்கணும்னு அதுதான் சரி
வந்ததிலிருந்து சும்மா அந்த பொண்ண குத்தி காண்பிச்சிகிட்டே
ஒரு வார்த்தைவது நல்லதா பேசல
yes மனசில் இருக்கும் மண்டையை கழட்டி வச்சிட்டு போயி மண்டியை கவனிக்கிற வேலையை அமைதியா பார்த்தா இனி அவ் பார்த்துப்பா இவன் ஷேம லாபத்தை
 
..வாயை கிழித்து இருந்தாலும் ஒண்ணுமில்லை தான் அவனுக்கு..
// இனி எவ்வளவு தான் ஓட்டை வாங்கி குவிச்சாலும் ,ஒன்னும்இல்லை....//
இது யாருக்கு ....election result effect a....!!????;):p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
EswariSkumar

Well-Known Member
“Not All Scars Show, Not All Wounds Heal”

A physical hurt can be see can be treated and can be healed. The wound of the heart is often pressed inside and that wound caused by self-pity of a broken heart is even more silent and hurtful.

While offending a heart you love is in itself a pain inflicting one, it becomes all the more painful when it is reciprocated with selfless kindness and deep trust.

Maruthu is exactly in this situation, not been able forgive himself for what he has done, not been able to justify his mindless anger on Jayanthi whose innate womanly soft heart couldn’t see him in pain.

He feels more pain seeing the pain of Jayanthi seeing him in pain.

மேடையேற கூடுமோ மீண்டும் நமது நாடகம்…

யாரைச் சொல்லி நோவது காலம் செய்த கோலம்…
உன்னை என்னை வாட்டுது காதல் செய்த பாவம்…

கண்ணும் நெஞ்சும் என் வசம் இல்லையே…
என்ன செய்வது? சொல்லடி முல்லையே…!!

Neengaatha Reengaaram 17 1

Neengaatha Reengaaram 17 2

:):):)
மருது தெளிவாய்ட்டான் ஒரு வழியா.அருமையான பதிவு சிஸ்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top