Neengaatha Reengaaram 1

Advertisement

Sundaramuma

Well-Known Member
Palaya car puthusa mathrathaaaaa athu Vera hero va irukka povuthu
சந்தேகமே வேண்டாம் ...நம்ம வெட்டி மாமா தான் ;);)...நான் தான் கொஞ்சம் improve பண்ணிட்டேன் .....:rolleyes::rolleyes:

கார் வாங்கி விற்கும் தொழில் அப்படின்னு வந்தது இல்லை ..... அதான் பழைய கார் புதுசா மாத்தறது.....
 
Last edited:

Joher

Well-Known Member
எல்லா ரிப்பேர் பண்ணுவான் வெற்றி .....பழைய கார் மாத்தி புதுசா ..... சின்ன வயசுல இருந்து அது தானே .....
Referred the book.....

Vetri Weldings and Paints.....
Car வாங்கி விற்பது மட்டும்.......

ஒரு இடம் விடமாட்டான்......
கொஞ்ச இடம் இருந்தாலும் ஏதாவது பண்ணிடுவான்......

வீடு இருக்கும் compound அவங்களோடதா???
சந்தியா இருந்த வீடோ????
 

banumathi jayaraman

Well-Known Member
Referred the book.....

Vetri Weldings and Paints.....
Car வாங்கி விற்பது மட்டும்.......

ஒரு இடம் விடமாட்டான்......
கொஞ்ச இடம் இருந்தாலும் ஏதாவது பண்ணிடுவான்......

வீடு இருக்கும் compound அவங்களோடதா???
சந்தியா இருந்த வீடோ????
எனக்கும் இந்த சந்தேகம்
வந்தது, Joher டியர்
குரோம்பேட்டையிலா வெற்றியின்
வீடு இருந்தது?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top