Neelamani's Chinna Chinna Aasai-11

Advertisement

Neela mani

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பிரெண்ட்ஸ்,
சொன்ன மாதிரி வந்திட்டேன்:love:. ரூம் போட்டு யோசிச்சதில் தூங்கிட்டேன்:LOL:. அதான் லேட்.:giggle: ரோமன்ஸானு படிச்சிட்டு சொல்லுங்க:p:p
cca-11.1

cca-11.2
 

Joher

Well-Known Member
:love::love::love:

கொலை செய்யக் கூட வாய்ப்பிருக்கு :p:p:p

நைட்ரோஜன் பலூன் ஸீலிங் ல ஒட்டுமா :eek::eek::eek:
அது மேலே போகாது...... அது அல்மோஸ்ட் air க்கு equal வெயிட்...... சோ மேலே போகாது....
காற்றில் மிதக்கும் பலூன்ல ஹீலியம் தான்...... அதனை safety.....
But rate அதிகம்னு ஹைட்ரஜன் fill பண்ணிடுவாங்க...... ஆனால் இது வெடித்தால் விபத்து தான்.... ஏன்னா எரிய ஆரம்பிச்சுடும்.......

நீலா ஹீரோ ஹீரோயினை மடில தூக்கி வச்சுக்குவாங்க :LOL::LOL::LOL:
இந்த ஹீரோக்கு கண்ணன் னு பேர் வச்சிருக்கணும்......
பெண்கள் சூழத்தான் இருப்பானாமே :p:p:p

B.Tech. சிலபஸ் ல வைக்கலானா என்ன நீங்க டீட்டைலா சொல்லிட்டிங்களே :p:p:p

அந்த 10 டிகிரியம் இனி சேர்த்துக்க சொல்லணும் இதோடு.......
முக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின் மேலே
விட்டம் மட்டம் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே
மெல்லிடையோடு வளைகோடு நான் ஆய்கிறேன்.......

 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

லிப்லாக் ட்யுஷனுக்கு வேணும்னா ரெண்டு பேரையும் கமல்க்கிட்ட சேர்த்து விடலாம்.... ;);) சும்மா நச்சுன்னு சொல்லி தருவார்....:p:p


 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு நீலா மணி:love::love::love:.ராம்குமார்க்கு எதுல விளையாடறதுன்னு தெரியலையா,
என் உட்பிய பிக்ஸ் பண்ணியாச்சுனு ஒத்த வார்த்தை சொல்லி வஞ்சுவ அழவச்சுட்டான்:cautious::cautious::cautious:.

கண்ணாடியில் அவள் முகம் தெரிய,ராம்குமார் சொன்னது புரிய வஞ்சுவின் நிலையை சொல்ல வார்த்தைகள் இல்லை:):).என்னது...காதலை சொல்ல ஒரு மாச சம்பளத்தை செலவு பண்ணி ஹாலை ஏற்பாடு செஞ்சிருக்கானாo_Oo_Oo_O.கொஞ்சம் ஓவரா தான் போறானோ:p:p.

உனக்கு பிடிச்சது போல இரு,யார் சொல்றதையும் கேட்டு குழப்பிக்காதேன்னு ராம்குமார் சொன்னத
கேட்டு,வஞ்சு எதுவும் ஏடாகூடமா செய்வாளோ:unsure::unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top